சனி, 21 ஏப்ரல், 2018

எஸ் வி சேகர் வீடு.. கைது செய்யப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் விபரம் :

Shankar A : எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் விபரம்.
1) எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ்
2) எச்.நாசர், செய்தி வாசிப்பாளர், சன் நியூஸ்
3) ஜே.சதீஷ் குமார், நிருபர், தினகரன்
4) ஜீவசகாப்தன், ப்ரொடியூசர், நியூஸ் 18
5) சீனிவாசன், கேமராமேன், பாலிமர் நியூஸ்
6) இளையபாரதி, நிருபர், நியூஸ் 18
7) வீரமணி, நிருபர், நியூஸ் 18
8) டி.பர்தீன், ஸ்க்ரோலிங், கேப்டன் நியூஸ்
9) டி.பிரகாஷ், மூத்த நிருபர், நியூஸ் 18
10) எஸ்.விஜய் ஆனந்த், நிருபர், நியூஸ் 18
11) கே.சிவராமன், நிருபர் நியூஸ் 18
12) எஸ்.விஷ்ணு, நிருபர், நியூஸ் 18
13) ஜி.தமிழரசன், நிருபர், கலைஞர் டிவி
14) ஐ.ஆசிப், நிருபர், நியூஸ் 18
15) எஸ்.பாலசுப்ரமணியன், நிருபர், உதயா டிவி
16) பி.பாண்டியராஜ, நிருபர், நியூஸ் 18

17) எம்.பிரபாகரன், நிருபர், சன் நியூஸ்
18) ட்டி.ரமேஷ், நிருபர், இப்போது டாட் காம்
19) எம்.ஆனந்த் குமார், நிருபர், நியூஸ் 18
20) ஆர்.சரவணன், நிருபர், நியூஸ் 18
21) எஸ்.அருணாதேவி, அஸ்ஸைன்மென்ட்
ப்ரொட்யூசர், நியூஸ் 18
22) பி.பூர்ணிமா, செய்தி வாசிப்பாளர், ஜெயா டிவி
23) ஜெ.சிறுமலர், நிருபர், காவேரி நியூஸ்
24) எஸ்.இளமதி, ஃப்ரி லான்ஸ் பத்திரிக்கையாளர்
25) ஜெ.கவின்மலர், ஆசிரியர், தினகரன்
26) என்.மகேஸ்வரி, சப் எடிட்டர், தினகரன்
27) பி.பரிமளா, சமூக செயற்பாட்டாளர், இளந்தமிழகம்
28) டி.காமாட்சி, காப்பி எடிட்டர், நியூஸ் 18
29) ஆர்.தாட்சாயிணி, செய்தி வாசிப்பாளர், சன் டிவி
30) ஏ.வினோதினி, எடிட்டர், நியூஸ் 18

கருத்துகள் இல்லை: