புதன், 18 ஏப்ரல், 2018

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. RSS பின்னணி ? Amresh Pujari IPS is a Odisha brahmin - ties with sangh parivar

ஐபிஎஸ் அதிகாரி அம்ரேஷ் புஜாரி, ஜெயந்த் முரளி -  தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். விஜயகுமாரி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மேற்கு இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் ஏடிஜிபி அளவிலான அதிகாரிகள் மற்றும் ஒருவர் பதவி உயர்வும் பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
காவல் கட்டுப்பாட்டறை துணை ஆணையர் விஜயகுமாரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்

Shankar A : Amresh Pujari IPS is a Odisha brahmin with known ties with sangh parivar. His sudden posting to as Additional DGP, CB.CID, shifting out Dr.Jayanth Murali from CB.CID assumes significance in the wake of the transfer of Nirmala Devi, sex scandal case to CB.CID.

In an unprecedented move, TN Governor Banwarilal called the press and gave a press meet yesterday, which ended in a fiasco. Journalists who attended the press meet say, Banwarilal got nervous when a question was posed to him whether the sex scandal case should be handed over to CBI.
The posting of Amresh Pujari IPS to CB.CID is nothing but an open attempt to give a ceremonious burial to the sex scandal, in which the role of Banwarilal is strongly suspected. Sources : Amresh Pujari, IPS is a scoundrel in uniform. When he was in Police Training College, he tried to misbehave with a senior woman officer.
During a conference in Bengaluru, when Pujari tried to make amorous advances, woman officer had to slap Pujari.
In November 2014, when Amresh Pujari was IG Police Training College, just out of the Intelligence wing, he created ruckus in a mobile show room in Express Avenue Chennai. He picked up a fight with the showroom manager and in a fit of rage, banged the cell phone show case with a clenched fist.
Even after shouting and threatening the mobile showroom staff and Manager, Pujari, ensured that the Manager of the cell phone shop was picked up and detained in D.2 Anna Salai police station till midnight.
When Times of India contacted Pujari to inquire about the incident, Pujari said, "I am a police officer and I have the right to shout at people if they try to cheat me”. In fact no one tried to cheat Pujari and it was the other way around.
Its fit that, Amresh Pujari is entrusted with probing the sexual proclivities of a septuagenerian Don Juan

கருத்துகள் இல்லை: