விரைவில் இப்படி செய்திகள் வரலாம்
யோகியினை அவசரமாக அழைத்தார் மோடி, உடனே யோகி இப்படி சொன்னார்
"அய்யா என்னிடம் இருப்பது இருபது ரூபாய்தான், அதில்தான் இன்றைய சப்பாத்தி சாப்பிடவேண்டும்

அதனால் உடனடியாக வர பணமில்லை, ஏதும் உருளைகிழங்கு லாரி டெல்லிக்கு வந்தால் அதில் வந்துவிடுகின்றேன்,
திரும்பி வருவதற்கு இன்னொரு டீசல் லாரியில் என்னை திருப்பி அனுப்ப நீங்கள் உத்திரவாதம் கொடுக்க வேண்டும்"
இப்படி எல்லாம் விரைவில் அவிழ்த்துவிடுவார்கள்,வர வர இவர்கள் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை
இப்பொழுதெல்லாம் ரசிக்க கூடிய காமெடி இதுதான், அந்த காமெடியில் முதலிடத்தில் தினமலர் இருக்கின்றது.
உருகுவே முன்னாள் அதிபர், சீனாவின் டெங் ஜியோ பிங், தமிழக காமராஜர், போன்ற அளவிற்கு பில்டப் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்
ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் முடிவே கவனிக்கதக்கது, அப்படி இன்னும் 5 ஆண்டுகள் கழித்துதான் யோகியினை சொல்லவேண்டும்
ஆனால் இவர்களோ அவர் சாணக்கியன் + குப்தனின் கலவை என்ற அளவிற்கு போட்டு அடித்துவிடுகின்றார்கள்..
நாளை சொல்வார்கள் பாருங்கள், உபியில் அதிரடி புதுவழி காட்டினார் யோகி
அப்படி என்ன செய்தார்?
பட்ஜெட் தயாரிக்க பெரும் செலவு என்றார்கள் அதிகாரிகள், உடனே " ஏன் பட்ஜெட் அறிக்கையினை எல்லா எம் எல் ஏக்களுக்கும் கொடுக்க வேண்டும்?
கரும்பலகையில் எழுதுவேன், எல்லோரும் பார்த்துகொள்ளட்டும், முடிந்தால் துண்டு சீட்டில் குறிபெழுதிகொள்ளட்டும்" என்றார் யோகி,
இப்படி ஒரு தலைவன் வரவேண்டும் என்று எல்லா மாநிலங்களும் விரும்புகின்றன... முகநூல் ராஜன் ஸ்டான்லி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக