இன்றைய நிலைமைப்படி அனைத்து ஆயிஅதி்முக நிர்வாகிகளும் வசதி்யாக
இருக்கிறார்கள் ஃ இதற்காகவே தேர்தலை மூன்றாண்டுக்கு ஒருமுறை வைத்தால்கூட
நன்றாக இருக்கும்
இம்முறை பணம் பெறாமல் ஒட்டு போட்ட மக்கள் மிக குறைவு, அதுவும் ஆ தி மு க காரர்களால் பக்காவாக ,,கொத்தனார் சித்தால்களுக்கு அந்தி நேரம் சம்பளம் கொடுப்பது போலே நின்று கொடுத்தார்கள்., ஜனநாயகத்தில் மிகவும் வெக்ககேடான ஒரு செயலை ஜெயா செய்துவிட்டார், இவரின் சொந்த ஜெயில் வாழ்க்கையை மாற்றுவதற்காக மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்கே கொடுத்து ஜெய்க்க ஆயத்தம் ஆகிவிட்டார் ஜெயா., ஊழல், மதவாதம் என்று பேசி ஒட்டுக்கேட்பதை விட அபாயகரமான வழக்கத்தை கையாண்டு விட்டார்.., இது எதில் கொண்டு போய் முடியுமோ? இதில் ஒன்றில் சந்தோசப்படலாம், நிறைய ஆ தி மு க நிர்வாகிகள் பூசணிக்காயை சொத்தில் அமுக்கிவிட்டு நெல்லிக்காய் அளவுக்கு கில்லி கொடுத்து விட்டு நிறைய மக்களின் எதிர்ப்பை வாங்கி கட்டி கொண்டார்கள்., சிலர் ஒரு ஊரில் இருக்கும் சொந்தக்காரர்கள் இன்னொரு ஊருக்கு போன் செய்து உனக்கு எவ்வளவு தந்தார்கள் எனக்கு 1000 அப்ப எனக்கு 200 தானே தந்தார்கள் அப்ப இலைக்கு ஒட்டு போட வேணாம் என்று மாத்தி அமுக்கிவிட்டு வந்திருக்கிறார்கள்., ஆனால் பொதுவான கருத்து ஒன்று, தேர்தல் கமிஷன் ஒதுங்கி நின்னு கொண்டு யார் வேணுன்னாலும் எந்த வாக்காளருக்கு எவ்வளவு பணம் வேணுன்னாலும் கொடுத்துக்கலாம், மக்கள் தங்கள் மனதில் பட்டவருக்கு வாகளிக்கட்டும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.,இத்தனை பில்டப் காட்டி கடைசியில் கட்ச்சி களின் ஆசை நிறைவேறிவிட்டது தேர்தல் கமிஷன் எந்த ஆணியும் புடுங்க முடியல, இதுல சில அப்பாவி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய காசை கட்ச்சி காரர்களே சுருட்டிக்கொண்டு ஜல்சா பண்ண வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்.,
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
, dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக