புதுடில்லி: சென்னை, கோல்கட்டா, ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி
ஆகிய விமானங்களை இதுவரை இந்திய விமான நிலைய ஆணையகம் நிர்வகித்து வந்தது. இந்த நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது, ஒப்படைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறைகளை உருவாக்கும் பணிகள் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டது. விரைவில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இன்னும் இரண்டொரு மாதத்தில் அமைச்சகம் முடித்து, முறையான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக