வியாழன், 27 ஜூன், 2013

Bill Gate நம்ப சினிமாகாரனை பார்த்து சமூக சேவைன்னா என்னான்னு கத்துக்கனும்

வினவு  மசாலா : பில்கேட்ஸின் குட் புக்கிலும் இணைந்து விட்டார் அமீர்கான்.
இது சம்பந்தமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டியிருக்கும் பில்கேட்ஸ் ”பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானை சந்திக்க நான் காத்துக்கொண்டிருகிறேன். யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்துக் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்திய ”சத்ய மேவ ஜெயதே” நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்” எனகூறியுள்ளார்.
 மருந்து : ஆமடே, ப்பிடியே ரஜினிகிட்ட இமயமலை ஆன்மீகம், கமலுகிட்ட விஸ்வரூபத்துல தீவிரவாதிய எதிர்த்து சண்டை போட்டது, விஜய் கிட்ட அயர்னிங் மிஷன் பரிசு கொடுத்தே பிறந்த நாளுக்கு பில்டப் போட்டது, அகரம் பவுண்டேசன்ல கல்வி ஃப்ரீன்னு ஊரை நம்பவைச்ச சூர்யான்னு அல்லா பயபுள்ளைகளையும் சந்திச்சு சமூக சேவையில கொடி கட்டிப் பறக்கிறது எப்படின்னு கத்துக்கலாம்டே! ஆனா ஒண்ணு, இந்த பில்கேட்ஸ், ஜார்ஜ் புஷ்ஷை விட நம்ம ஹீரோக்கமாருக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு! வின்  vinavu.com

கருத்துகள் இல்லை: