வெள்ளி, 29 அக்டோபர், 2010

தமிழ் CMR, TVI குஸ்தி போடும் கொண்டாட்டம்


கனடாவில் கொண்டாட்டம்….. கொண்டாட்டம்….
தமிழ் CMR, TVI குஸ்தி போடும் கொண்டாட்டம்
தலைவரின் சரணடைவுக்கு பின்பு மௌனித்திருந்து உண்டியல்காரர் இப்படியே எவ்வளவு காலத்திற்கு குலுக்காமல் இருக்கலாம் என்று விரக்தியின் விளிம்பிற்கு வந்து இம்முறை இலையுதிர் காலத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று TVI உடன் குஸ்தி போடும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இதோ அவர்களைப்பற்றி அவர்களே கூறுகின்றனர்.
இவர்களைப் போலவே சில ஊர் சங்கங்களும் தலைவரின் மண்டியிடுதலைத் தொடர்ந்து தமது பகிரங்க விழாக்களை செய்யாது துக்கம் கொண்டாடினர் ஒரு வருடம் (ஆனால் இரகசிய சோமபான விருந்துகளை நடத்தி வந்தனர். சோமபான விருந்தில் ஒரு வசதி துக்கத்திற்கும் சோமபானம், சந்தோஷத்திற்கும் சோமபானம் என்றபடியால் இலகுவாக பிறரின் கேள்விகளை சமாளித்து விடலாம்.)ஆனால் தற்போது எல்லாம் வன்னி மக்களின் அவலம் பற்றி கவலைப்படாமல் மீண்டும் கொண்டாட்டம்..... கொண்டாட்டம்.... ஊரெல்லாம் கொண்டாட்டம்....... என்று முரசு கொட்ட வெளிக்கிட்டுவிட்டனர்.

கருத்துகள் இல்லை: