வியாழன், 28 அக்டோபர், 2010

70 tamil films50 கோடி ரூபாய் அளவில் பெட்டியில் முடங்கிய 70 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் இறுதியில் எத்தனை படங்கள் தயாராயின, எத்தனை படங்கள் வெளியாயின, எத்தனை படங்கள் திரைக்கு வராமலே போயின என்று ஒரு பட்டியல் வரும்.

இந்த வருடம் இன்னும் முடியவில்லை என்றாலும், இதுவரை தயாரிக்கப்பட்டு போஸ்ட் புரொட‌க்சன் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து வெளிவராமல் இருக்கும் படங்களின் எண்ணிக்கை எழுபதைத் தொடும் என்கிறார்கள்.

தரமற்ற கதை, தயாரிப்புத் துறையில் அனுபவமின்மை, பிரபல நட்சத்திரங்கள் படத்தில் இல்லாததால் விநியோகஸ்தர்கள் வாங்க முன்வராமை போன்ற பல்வேறு காரணங்களில் இந்தப் படங்கள் அடங்கும்.

கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவில் இந்தப் படங்களில் முதல் முடங்கியிருக்கிற

கருத்துகள் இல்லை: