ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அண்ணனின் முன்னாள் மனைவி... ஆத்திரத்தில் தம்பி நடிகர்!

அண்ணனின் முன்னாள் மனைவியுடன் வம்பு நடிகர் [^] டூயட் பாடத் துடிப்பதை அறிந்து ஆத்திரத்தில் இருக்கிறாராம் தம்பி நடிகர்.

இத்தனைக்கும் வம்பும் தம்பியும் நேரில் பார்க்கும்போதெல்லாம் கட்டியணைத்து உருகுவார்கள்.

அண்ணனின் ஸ்வீட் மனைவி சமீபத்தில் விவாகரத்து பெற்று சுதந்திரப் பறவையாக வாய்ப்புகள் தேடி வருகிறார். அவரது படு கவர்ச்சியான ஸ்டில்கள்தான் இப்போது கோடம்பாக்கத்தையே கலக்கி வருகின்றன.

சமீபத்தில் வம்பு நடிகரின் படத்தில் ஹீரோயினுக்கு நிகரான வாய்ப்பு ஸ்வீட் நடிகைக்குக் கிடைத்தது. அத்துடன், படு நெருக்கமாக ஒரு பாடலில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளாராம் நடிகை.

விஷயம் காதுக்கு வந்ததும் தம்பி நடிகருக்கு பெரும் ஆத்திரமாம். இதுபற்றி வம்புக்கு வேண்டப்பட்டவர்களிடமும் சொல்லிப் புலம்பினாராம்.

'தாலியும் இல்ல, வேலியும் இல்ல... தானா வாய்ப்புக் கேட்டு வந்தாங்க. சொன்னமாதிரி நடிக்கவும் ஒப்புக்கிட்டாங்க. இதுல இவருக்கு ஏன் எரியுது?' என்று நக்கலடித்தாராம் வம்பு.
பதிவு செய்தவர்: ஹரிஹரன்
பதிவு செய்தது: 17 Oct 2010 6:32 pm
நீங்கள் சொல்வது பொய் என்று டிசம்பர் மாதம் முதல் வாரம் தெரிய வரும் . அந்த படத்தில் சோனியா [^]விற்கு ஜோடி பிரகாஷ்ராஜ் , சிம்பு [^] அல்ல.. மேலும்,, அந்த படத்தில் சிம்பு ஒரு வாய்பிளந்த நடிகைக்கு நல்ல கதாபத்திரம் அமைத்து கொடுத்து இருக்கிறார்.. அவர் சிம்புவுடன் நடனமும் ஆடவில்லை, எந்த சஞ்சலங்களுக்கும் ஆளாகவில்லை. வதந்திகளை பரப்பலாம், ஆனால் பொய் குற்ற சாட்டு செய்வது தவறு..


பதிவு செய்தவர்: கருத்து கந்தசாமி
பதிவு செய்தது: 17 Oct 2010 5:17 pm
கோடி கொடுத்தாலும் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று சொல்லி வந்தார் சென் நடிகை. தவுஸண்ட் வாலா படத்துக்குப் பிறகு இவரது இன்டஸ்ட்‌ரியில் வாய்ப்பேயில்லை. அதனால் மில்க் இயக்குனர் அழைத்த போது ஒரு பாடலுக்கு ஆட உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இளைத்தால் புலி இலையும் தின்னும்

கருத்துகள் இல்லை: