திங்கள், 23 அக்டோபர், 2017

விக்கிப்பீடியாவில் பொன்.ராதா பெயர் பொரி உருண்டை என மாற்றம்

சென்னை: தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பொன்.ராதா பெயர் பொரி உருண்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பெயரை மாற்றி பதிவிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக எதிர்ப்பாளர்கள் விக்கிப்பீடியாவில் நுழைந்து பொன்.ராதா பெயரை மாற்றியுள்ளார்.தினகரன்

கருத்துகள் இல்லை: