சனி, 24 ஜூன், 2017

+2 தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர்கள் கூட நீட் தேர்வில் கோவிந்தா.... தமிழ் மாணவர்களை விற்ற அதிமுக .






Eliud Rajkumar Simon தமிழகத்தில் வடநாட்டவர்கள் கால்உண்ற ஏதுவாக தமிழக அரசே நடந்து கொள்வதுதான் வேதனை.இன்று வரையில் கல்வியின் தரத்தில் தமிழகத்தில் குறை இல்லை .போட்டித் தேர்வுகளில் பாடபிரிவுகளை ஒட்டி கேள்வி கேட்பதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு தபால்துறை போட்டித்தேர்வில் தமிழில் ஒருவார்த்தைக்கூட சரியாக பேசத் தெரியாத ஹரியானா மாணவர் தமிழ் தேர்வில் முதலில் வந்தது எப்படி?
ஐ.சி.எப் ல் பத்து வருடங்களாக அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 85%வடநாட்டுமாணவர்கள் தேர்வானது எப்படி?
3 phaseக்கும் single phaseக்கும் வித்தியாசம் தெரியாமல் railwayல் electrical departmentல் வடநாட்டு மாணவர்கள் தேர்வாவது எப்படி? நாம் தொடர்ந்து நம்மையே குற்றம் குறை சொல்லிக் கொண்டு இருந்தால் இலங்கைக்கு அப்பால் நம்மை தள்ளி விடுவார்கள்.இனிமேலாவது எச்சரிக்கையுடன் இருங்கள்.....



மருத்துவப் படிப்பில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடாம்!
12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதாம்! நீட் தேர்வு மதிப்பெண்களை வைத்தே தேர்வு நடைபெறுமாம் - அமைச்சர் விஜய பாஸ்கர்.
பாஜகவுக்கு ஆதரவாக நன்றாக தங்க முலாம் பூசுகிறார் ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடத்திய டைரியை வருமான வரித்துறை கைப்பற்றிவிட்டபடியால் இனி பொம்மலாட்ட பொம்மையாகத்தான் பேசுவார். டில்லி மைக்குக்கு அமைச்சர் ஸ்பீக்கராக மட்டுமே கத்துவார். இவர்கள் செய்த தவறுக்கு மக்களுக்கும், மாணவர்களுக்கும் தண்டனையா? இவர்களை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகருது! - ராஜா ராசா.

 Anthony Fernando திராவிடர்கள் நாகரீகத்தின் உச்சியில் கோட்டை கட்டி
பாதுகாப்பாக தெளிவான திட்டமிடல்களோடு வாழ்ந்த து கொண்டிருந்த போது போர்க்கலைகளை மறந்து விட்டிருந்தார்கள்ழ நாடோடியாக காட்டுமிராண்டி யாக இரத்தவெறியுடன் ஆரியர்கள் நுழைந்த போது அவர்கள் தங்களை தயாராக வைத்திருக்க வில்லைழ அது தான் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டிருந்த ஒரு சமூகத்திற்கான அழிவின் ஆரம்பப் புள்ளியாய் இருந்திருந்தது.

கருத்துகள் இல்லை: