நடந்த முடிந்த குஜராத் பஞ்சாயத்து 29-12-2016 தேர்தலில் 76% இடங்களை காங்கிரஸ் வேறு வென்றுள்ளது .. இந்த லட்சணத்தில் கோவாவில் மோடி வரும் கூட்டத்துக்கு ஈயடிக்கிறது என்கிறார்கள் (பார்க்க படம் )
பஞ்சாப் 100% #பிஜேபி நிச்சயமாக கோவிந்தா.. #காங்கிரஸ் vrs கெஜ்ரிவால் யுத்தத்தில் ஆம்ஆத்மீ takes leading என்றே ஏஜென்சி தகவல்..
150+ தொகுதியில் உத்திரபிரதேசத்தில் வேட்பாளர் இல்லாமல் பிஜேபி திண்டாடிவருவதாக முன்னணி வட இந்திய செய்தி நிறுவனங்கள் ஆதாரத்தோடு போட்டு உடைக்கின்றன ..
உத்தர பிரதேசம் காங்கிரஸ் + யாதவ் கூட்டணி பீகார் போலவே மிரட்ட அமித்ஷா மோடிக்கு சீக்கிரம் டாடா சொல்ல Rashtriya Swayamsevak Sangh : RSS தயாராகி விட்டதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது ..
இப்படியாக உ பி ., கோவா ., பஞ்சாப் எல்லாவற்றிலும் இந்தியாவின் #demonetisation அவமானம் #மோடி ஒழிந்தால் இந்த பூமி சிரிக்கும் எல்லா சாமியும் சிரிக்கும் என்றே மகிழ்ச்சியில் உள்ளார்களாம் கியூவில் நின்று சாபம் விட்டு கொண்டு இருக்கும் இந்திய மக்கள் .. முகநூல் பதிவு சவேர ஞாயிறு, 29 ஜனவரி, 2017
பஞ்சாப் உபி தேர்தல் கணிப்புகள் .. பாஜக அசிட் டெஸ்ட் ! விதம் விதமா உடுத்தியது தான் மிச்சம்?
நடந்த முடிந்த குஜராத் பஞ்சாயத்து 29-12-2016 தேர்தலில் 76% இடங்களை காங்கிரஸ் வேறு வென்றுள்ளது .. இந்த லட்சணத்தில் கோவாவில் மோடி வரும் கூட்டத்துக்கு ஈயடிக்கிறது என்கிறார்கள் (பார்க்க படம் )
பஞ்சாப் 100% #பிஜேபி நிச்சயமாக கோவிந்தா.. #காங்கிரஸ் vrs கெஜ்ரிவால் யுத்தத்தில் ஆம்ஆத்மீ takes leading என்றே ஏஜென்சி தகவல்..
150+ தொகுதியில் உத்திரபிரதேசத்தில் வேட்பாளர் இல்லாமல் பிஜேபி திண்டாடிவருவதாக முன்னணி வட இந்திய செய்தி நிறுவனங்கள் ஆதாரத்தோடு போட்டு உடைக்கின்றன ..
உத்தர பிரதேசம் காங்கிரஸ் + யாதவ் கூட்டணி பீகார் போலவே மிரட்ட அமித்ஷா மோடிக்கு சீக்கிரம் டாடா சொல்ல Rashtriya Swayamsevak Sangh : RSS தயாராகி விட்டதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது ..
இப்படியாக உ பி ., கோவா ., பஞ்சாப் எல்லாவற்றிலும் இந்தியாவின் #demonetisation அவமானம் #மோடி ஒழிந்தால் இந்த பூமி சிரிக்கும் எல்லா சாமியும் சிரிக்கும் என்றே மகிழ்ச்சியில் உள்ளார்களாம் கியூவில் நின்று சாபம் விட்டு கொண்டு இருக்கும் இந்திய மக்கள் .. முகநூல் பதிவு சவேர
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக