ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சுயம்புவாக உதித்த #தமிழ் எழுச்சியை கெடுத்தது Rashtriya Swayamsevak Sangh : RSS


கோத்ரா கலவரம் போல் தமிழகத்தில் மத கலவரத்தை உருவாக்க அதிமுக bjp அணி முயல்கிறதா? or காவல் துறை துணையுடன் அதிமுக சசி அணி ஆட்சி க்கு வர முயல்கிறதா?  மூணு நாளைக்கு முன்னாடி வந்தே மாதரம்ன்னு சொன்னவங்கள தொரத்தி தொரத்தி அடிச்சீங்க..இன்னிக்கி அதே இடத்துல வந்தே மாதரம் பாடுறவங்களுக்கு சல்யூட் அடிக்கிறீங்க..!
என்னதாண்டா ஒங்க டிசைனு..?  முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: