யாழ்ப்பாணம்
நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள்
கேட்டுக் கொண்டதால், அது குறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய
வரும் 27–ந்தேதி சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய புத்தக
விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) கூட்டத்துக்கு ஏற்பாடு
செய்துள்ளது.யாழ்ப்பாணத்தில்
இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதற்கு
யாழ்ப்பாண மாவட்ட நிர்வா\கம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன மட்டு மின்றி,
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும் முன்வந்திருப்பதாக,
தனது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பபாசி அமைப்பு
தெரிவித்துள்ளது. இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த
திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்தடவையாக ஏராளமான தமிழ் புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்க கூடிய வாய்ப்பு யாழ் மக்களுக்கு கிடைக்க இருப்பதை சீமான் போன்ற வயிற்று பிழைப்பு அரசியல் விபச்சாரிகள் விரும்ப மாட்டார்கள் , சீமான் இப்போதே வழக்கமான தனது புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு இந்த புத்தக கண்காட்சிக்கு எதிரான அறிக்கையை விட்டுள்ளது , மக்கள் எப்போதும் தன்னை விட பாமரனாக இருக்கவேண்டும் என்றுதான் படிக்காத பிரபாகரனும் அவனது கூட்டமும் விரும்புவது புரிகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக