நகர்ப்புறங்களில் திமுக செல்வாக்கு குறைந்தது:
இதுகுறித்து தமிழ்நாடு பிராந்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கருத்துக்கணிப்புப்படி, கிராமப்புற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் செல்வாக்கு குறைந்துள்ளது.
அதிமுகவுக்கு வாக்களிக்கும் மன நிலையில் வாக்காளர்கள்:
மேலும், தி.மு.க. 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டது, அதனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் என்ன? என்ற எண்ணம் நகர மக்கள் மத்தியில் அரும்புகிறது. தனிநபர் செல்வாக்கு என்று எடுத்துக் கொண்டால் முதல்வர் கருணாநிதிக்குத்தான் முதல் இடம் கிடைக்கிறது.
அதிமுக வாக்குகள் அதிகரித்துள்ளன:
அதே நேரத்தில், அ.தி.மு.கவுக்கு 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக நிலை படு மோசம்:
இன்றைய நிலவரப்படி, தி.மு.க. கூட்டணிக்கு 42.59 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு 41.15 சதவீத வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 7.02 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பா.ம.கவுக்கு 4 சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளே கிடைக்கும்.
திமுகவின் பலம் டிவி-கேஸ்-அரிசி:
தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க, இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி திட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை காரணமாக அமைகிறது.
அதே நேரத்தில், பெட்ரோல் விலை உயர்வு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு, அரசு நிர்ணயித்த விலையைவிட புரோக்கர்களிடம் அதிக கட்டணம் செலுத்தி மணல் வாங்கும் நிலை உள்ளிட்டவைகள் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காரணமாகின்றன.
ஜெ. குற்றச்சாட்டுக்கள் எடுபடுகின்றன:
அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க காரணமாக, முதல்வர் கருணாநிதி அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு அரசியல் பதவிகள் வழங்குகிறார் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு படித்தவர்கள் மத்தியில் எடுபடுகிறது.
அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியினர் யாருமே மக்கள் மத்தியில் எடுபடாதவர்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தாத கூட்டணி என்று மக்கள் நினைக்கிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணியின் பலவீனத்திற்கு காரணம் ஆகும்.
காங்.குக்கு எதிராக மக்கள்:
மேலும், தமிழக மக்களிடம் காங்கிரசுக்கு எதிரான எண்ணம் அதிகமாகிக் கொண்டே வருவதால் அந்த வாக்குகள் அ.தி.மு.க கூட்டணிக்கு மாறும் நிலை உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு தற்போதைய கூட்டணியை வைத்தே எடுக்கப்பட்டது. கூட்டணி மாறும் பட்சத்தில் வாக்கு சதவீதத்தின் அளவு மாறுபடும். 2வது கட்டமாக அடுத்த ஆண்டு (2011) பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்த உள்ளோம் என்றார் கனகராஜ்.
பதிவு செய்தது: 12 Oct 2010 7:28 pm
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் வரலாற்று நாயகன், சமூக நீதி காத்த செம்மல் , தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஆசான், நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
பதிவு செய்தது: 12 Oct 2010 7:11 pm
விஜயகாந்த் இந்த முறை 15 % VOTE கிடைக்கும். எனவே தமிநாட்டில் இந்த முறை தொங்கு சட்டசபைதான். ஜாலிதான் தமிழ்நாடும் கர்நாடக போல ஆகிவிடும்.
பதிவு செய்தது: 12 Oct 2010 3:47 pm
நான் கொஞ்சம் கொஞ்சம் தான் அரசியல் செய்தி அறிய முடிகிறது.இப்பொழுதெல்லாம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி மத்தியில் உள்ளது அது குறிப்பாக தமிழக மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்டால் அஆப்பு அடிக்காம vitta போட்டது என்கிற நிலைதான். maaanila கட்சிகளே இந்த சமயம் தயவு செய்து desiya கட்சி என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள்ளியே நூறு தலைவர்கள் வைத்து தமிழனை பற்றி அசட்டை செய்யும் காங்கிரசுக்கும் அதை ஆதரிக்கும் பிற கட்ட்சிகளுக்கும் வோட்டு போடாதீர்கள்.காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது சிறிய சேவை(செய்ய போறதில்லை)
பதிவு செய்தது: 12 Oct 2010 1:37 pm
ஓட்டு போடும் எம் இன மக்களுக்கு கருனா காட்டிய நன்றி கடன்தான் தாமிரபரணி கொலை மஞ்சோலை படுகொலை நிலக்கோட்டை கொலை உத்தபுரம் தேவர் & தேவேந்திரர் சாதி பிரச்னை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்டாதது
பதிவு செய்தது: 12 Oct 2010 1:28 pm
After Kamarajar, Congress become an anti-Tamilian party. Congress never supported in any issue concerning TN. Whether it is water issue, railway allocation, drought or flood relief, budget allocation, congress always acted against TN. So irrespective of the alliance, congress should be wiped out in TN.
பதிவு செய்தது: 12 Oct 2010 1:13 pm
இவனுக 10 பேருகிட்ட கேட்டுட்டு கருநாயி நிதி சொப்புபோட என்னவேனாலும் சொல்லுவானுக..ஆனா இன்னொருதடவை இவனுக வந்தா எல்லோரும் செத்ததுக்கு சமம் ...கனிமொழி-ராஜா லைவ் ஷோ கூட டிவி லே காட்டுவாணுக மொத்த தமிழ் நாட்டையும் அவனுக குடும்பத்துக்கு எழுதி எடுதுக்குவாணுக மக்களே ஜாக்கிரதை ...தமிழ்நாட்டை காப்பாத்துங்க ...ப்ளீஸ்
பதிவு செய்தது: 12 Oct 2010 12:47 pm
If T,Nadu people voted again to D.M.K Government, Mr.M.K. is the King of Tamil Nadu. In future no body will ask any question against his family member. Already theire family members are ruling all the district level. So people will think about before voting to D.M.K party. They are cheating public to give free Gas Connection/Free T.V. What is the use of free T.V if cable connection is not getting free and also Gas price is now days very high. Common people will be affected.
பதிவு செய்தது: 12 Oct 2010 12:46 pm
ஆம்...இது சரியான கணிப்பு. ஜெயா, காங்கிரெஸ் நாய்கள் பக்கம் போகாமல், விஜயகாந்த் பக்கம் போனால் வெற்றி நிச்சயம்..
பதிவு செய்தது: 12 Oct 2010 11:46 am
சூடு ,சொரணை, மானம் ,மரியாதை, வெட்கம் , சுதந்திரம் இல்லா ஒரே இனம் தமிழ் இனம் . இந்த இந்த தமிழ் மாடுகளை ஆள திமுக காங்கிரஸ் கூட்டணியை என் சிநேக தமிழ் மக்கள் ஜெயிக்கவைப்பார்கள்.
பதிவு செய்தது: 12 Oct 2010 11:35 am
என் மீனவ மக்களை கொன்று கொன்று குவித்த காங்கிரஸ் கட்சி ஒரு தமிழ் விரோத கட்சி
பதிவு செய்தது: 12 Oct 2010 11:26 am
so DU TA MU MU KA AN MUSLIM LEAK ALL MUST WIPE OUT FROM THIS WORLD
பதிவு செய்தது: 12 Oct 2010 11:25 am
jalalitha attchila oruthtamum kidaiyadhu daili paper ra thorandha nightla munnal minister yevanayavadhu arrast pannitanga yendru news than padipom , oru thittam irrukadhu, oru nall roads irrukagdhu nall flyovers irrukaghu dmk attchila kattuna flyovers meala dmk attchiaya kora solluravanga jollya yeari povanugna , kadavuluku theriun da unmiyea kadipa dmk attchi thirumvabum varum vait panniparunga 1 rubai aarusi kandipa jaikum.....
பதிவு செய்தது: 12 Oct 2010 11:52 am
You are absoulutely right.
பதிவு செய்தது: 12 Oct 2010 11:24 am
இனி தேமுதிக காட்ல மழை தான் ... காசு கூரைய பிச்சிக்கிட்டு கொட்ட போகுது... capitan கலக்குங்க... உம்ம..
பதிவு செய்தது: 12 Oct 2010 11:13 am
நேதாஜி ஒரு டுபாக்கூர் . அவன் item போடத்தான் லாயக்கு . அவன் பிரிட்டிஷ் காரி-i வச்சு இருந்தான்.