வியாழன், 14 அக்டோபர், 2010

Nita Ambani.முகேஷ் அம்பானி மனைவி லண்டனில் பாடம் நடத்துகிறார்

இந்தியாவின் தொழில் அதிபர்களில் முன்னணியில் இருப்பவரான முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி, லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் எகானமிக்ஸில் பாடம் நடத்த உள்ளார். பில்டிங் இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எக்சலன்ஸ் இன் இண்டியா என்ற தலைப்பில் நாளை பாடம் நடத்த உள்ளார். இது குறித்து நிதாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் கட்டட கலை துறை சம்பந்தமாக நிதாவிற்கு அனுபவ அறிவு உள்ளது. மேலும் லண்டனில் உள்ள ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் நிறுவனத்தின் வெப்சைட் மூலமாகவும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ரிலையன்ஸ் பவுண்டேசன் மூலம் நடத்தப்படும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் மட்டுமல்லாமல் மற்ற வேறு பள்ளிகளிலும் சுமார் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு பாடம் நடத்திய

கருத்துகள் இல்லை: