இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான
நேபாளம் 22-வது இடத்திலும்,
சீனா 26-வது இடத்திலும்,
வங்காள தேசம் 34-வது இடத்திலும்,
இலங்கை 40-வது இடத்திலும்,
பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன.
தினத்தந்தி :பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்றுள்ளது. , உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும்,
சீனா 26-வது இடத்திலும்,
வங்காள தேசம் 34-வது இடத்திலும்,
இலங்கை 40-வது இடத்திலும்,
பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்தப்பட்டியலில் லித்துவேனியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 60-வது இடத்தில் இருந்தது. வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் உள்ளது. அயர்லாந்து, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் லித்துவேனியாவை தொடர்ந்து ஹங்கேரி, அசெர்பைஜான், லடிவியா, போலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக