வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் ..ராணுவம், கல்லால் அடிக்கும் மக்கள்! ... வீடியோ Channel 4 news...


காஷ்மீர் களத்தில் இருந்து காணொளி: விரட்டும் ராணுவம், கல்லால் அடிக்கும் மக்கள் ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள். காஷ்மீரில் இப்போது நடப்பது என்ன? அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தக் காணொளியை காணுங்கள். காணொளி தயாரிப்பு: அமீர் பீர்சாதா

கருத்துகள் இல்லை: