உத்தரபிரதேசம் பாஜக கூட்டத்துக்கு ஆள் பிடிக்கும் தந்திரம் .... பையின் மதிப்பு
ரூ1000.....பணமயம்...எல்லாம் கண்டெய்னர் ஆசிர்வாதம்.....
நாடு முழுவதும் ஏப்.11 அன்று தொடங்கும் மக்களவைத் தேர்தல் மே. 19 வரை 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.
சமூக வலைதளங்களிலும் தங்கள் கட்சிகளுக்கு ஆதரவாக பதிவுகளையும், மீம்ஸ்களையும் அந்தந்த கட்சித் தொண்டர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் நமோ கீதம் (Namo Anthem) என்ற தலைப்பில் ஒரு பாடலின் காணொலிக் காட்சி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மோடி தமிழில் பேசுவதுடன் தொடங்கும் அந்த வீடியோவில் மோடி இதுவரை நிறைவேற்றிய திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், பேச்சுகள் உள்ளிட்ட வீடியோ காட்சிகள் கோர்க்கப்பட்டு பின்ணனியில் ஒரு இளைஞரின் குரல் பாடலாக ஒலிக்கிறது.
அந்த பாடலின் வரிகள் பின்வருமாறு:
சாத்தியமில்லாததை நீ சாத்தியம் ஆக்கினாய்..
மாற்ற முடியாததை நீ மாற்றிக் காட்டினாய்
அணி திரள்வோம் குற்றமற்ற தலைவன் பின்னே படை திரள்வோம்
உயிர் மூச்சாம் ஜெய்ஹிந்த் என்றே பின் தொடர்வோம்
இவ்வாறு செல்கிறது அந்தப் பாடலின் வரிகள். இந்தப் பாடலை ஏ.எஸ். ராம் எனபவர் இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்தப் பாடலை கலாய்த்து கமெண்ட் செய்யவும், மீம்ஸ்களை உருவாக்கவும் நெட்டிசன்கள். twitter-extracted-i1554648199054523086="true">

நமோ கீதம்(NaMo Anthem) படைத்த நமோ போராளிகள் (NaMo Warriors)
தர்மத்துக்கே அர்த்தம் தரிக்கும் அற்புத நாயகன்!
அன்புத்தலைவனுக்கு சமர்பணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக