புதன், 10 ஏப்ரல், 2019

பணமதிப்பிழப்பு .. நாட்டை கொள்ளை அடித்த மோடி அரசாங்கம் .. கபில் சிபல் ஆதாரம்

Yuva Krishna : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 6 மாதம் முன்பே, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளிநாடுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமித்ஷா அச்சிட்டார். அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய விமானப்படையை துஷ்பிரயோகம் செய்தார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதுமே குஜராத்தில் வைத்து 40% கமிஷன் பெற்றுக்கொண்டு சப்ளை செய்தார். ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை உலகின் மிகப்பெரிய ஊழலான பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
Modi-led NDA government at the Centre looted the people's money by banning the notes of Rs 500 and Rs 1,000 denominations during demonetisation in 2016, alleged senior Congress party leader Kapil Sibal .
Kapil Sibal accuses govt of irregularities during demonetization citing viral videoSivasankaran.Saravanan : உலகத்தில் பணமதிப்பழிப்பு செய்த எந்த ஒரு நாடுமே பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காமல் இருந்ததில்லை. அப்படி டீமானிட்டைசேசன் கொண்டு வந்த ஒரு சில நாடுகளும் கூட அந்த நாட்டின் அமைச்சரவை மற்றும் நிதி அமைப்புக்கு தெரிவித்துவிட்டுத்தான் முன்னேற்பாடுகளோடு செய்தார்கள். ஆனால் மோடியும் அமித்சாவும் அமைச்சரவையை கூட கூட்டி முடிவெடுக்காமல் தன்னிச்சையாக டீமானிட்டைசேசன் அறிவித்தபோதே பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
ஏனென்றால் தேவையான புது ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை, அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் எந்திரத்தில் பொருந்தக்கூடியதாக இல்லை. அதுபோக உலகத்தில் எந்த ஒரு கேனையும் கருப்புப்பணத்தை ஒழிப்பதற்கு ஆயிரம் ரூபாய் நோட்டை தடை செய்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவரமாட்டான். ஆனால் மோடி கொண்டுவந்தார்.
இவ்வளவு படு சொதப்பலான, தேசத்தின் பொருளாதாரத்தையே நாசப்படுத்தக்கூடிய ஒரு முடிவை எடுக்கிற அளவுக்கு மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு கேனைகளா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. அதற்கான விடை இப்போது தான் தெரிகிறது.

டீமானிட்டைசேசன் திட்டம் தீட்டுவதற்கு முன்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் பணத்தை லவட்டியுள்ளனர் மோடி அமித் சா கும்பல். அதற்கு நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி , ராணுவம் என எல்லா துறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். கருப்பு பணத்தை அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வழியாக வெள்ளை பணமாக மாற்றியுள்ளனர்.
இவங்க கொள்ளை அடிச்சது கூட பெரிய விஷயமா தெரியல. கல்யாணம் உள்ளிட்ட பங்சன் வச்சுட்டு கஷ்டப்பட்ட ஜனங்க, வங்கி வாசல் முன்பு கால் கடுக்க காத்திருந்தவர்கள், எந்த பாவமும் செய்யாமல் டீமானிட்டைசேசன் என்ற ஊழல் காரணமாக அநியாயமாக செத்துப்போன 200க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் இதெல்லாம் நினைக்கும்போது தான் வயித்தெரிச்சலாக உள்ளது.
 https://www.devdiscourse.com/article/politics/473304-pm-modi-led-government-looted-people-during-demonetisation-alleges-kapil-sibal

Kapil Sibal accuses govt of irregularities during demonetization citing viral video at the Centre looted the people's money by banning the notes of Rs 500 and Rs 1,000 denominations during demonetisation in 2016, alleged senior Congress party leader Kapil Sibal on Tuesday. Releasing a video here at a press conference which showed the exchange of banned notes with the new currencies at the commission of 15 per cent to 40 per cent, Sibal said: "It is another proof of how Prime Minister Modi-led government looted people by banning the notes of Rs 500 and Rs 1,000 denominations during demonetisation in 2016."
Claiming that an official of India's elite intelligence agency--Research and Analysis Wing (RAW) and that of IndusInd Bank were allegedly involved in the exchange of banned notes, Sibal said: "The video shows the exchange of demonetised notes with the new ones in a government godown in Maharashtra."
He said the video has been made by a journalist but refused to give details citing security reasons. Asking the government to investigate the matter and arrest those seen in the video, he said: "The alacrity with which the Enforcement Directorate (ED) searches people, it can arrest these people (featured in the video) and tell the country what the truth is." "Will ED, CBI, and the government arrest these people," he asked.
Sibal also accused the ED of protecting those "who loot the country." "Our agencies investigate the opposition parties but they would not do the same when it comes to their (BJP) Chief Ministers and Union Minister," Sibal alleged. Opposition leaders including Sharad Yadav, Ahmed Patel, Ghulam Nabi Azad and Mallikarjun Kharge had on March 26 also released the video, allegations large scale fraudulent exchange of notes during demonetisation.

கருத்துகள் இல்லை: