Shankar Ji :
தன்
பதின்ம வயது வரை தமிழே தெரியாத ஒரு ிழைக்க முடியும். ஆகவே,
ஹிந்தி கற்காததால் என் வாழ்க்கையே வழுக்கிவிட்டது என்று அங்கலாய்க்கும்
அன்பர்கள் கீழே உள்ளவைகளை ஆழ்ந்து யோசிப்பது நலம்.
வடநாட்டுவாலாவால் தேமே என்று முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பிழைக்க முடியுமென்றால், ஹிந்தியே தெரியாமல் வடநாட்டிலும் ப
01. ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியும் கற்க யாருக்கும் தடையில்லை.
02. இந்தியா போன்ற நாடுகளில் பள்ளிகளில் ஒரு மாநில மொழியும், ஆங்கிலமும் போதும்.
03. மாநில மொழி தன் மக்களிடையே உரையாடவும், ஆங்கில மொழி நாட்டில் பல மொழி பேசும் இந்தியர்களுடன் இந்தியாவிற்கு வெளியேயும் உரையாடவும் போதும்.
04. பிற மொழிகள் உங்கள் வாழ்க்கை, வசதி, வேலை சார்ந்து நீங்கள் கற்றுக்கொண்டு முன்னேறலாம். அல்லது உங்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் கொண்டு பிழைப்பு நடத்தலாம்.
ஹிந்தி கற்றுக்கொடுக்காததால் நான் ஏழையாக இருக்கிறேன் அதனால் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாக வைக்கவேணும் என்று கேட்கும் முன்பாக..
தமிழில் உங்கள் பாண்டித்தியம் என்ன?
ஆங்கிலத்தில் உங்கள் பாண்டித்தியம் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேவை. அதிலேயே பார்டரில் பாஸ் என்றால் ஹிந்தி எட்டாப்பிலேயே உங்களை பெயிலாக்கி இருக்கும். இரண்டு மொழிகளே அழுத்தம் எனும்பொழுது மூன்றாவதாக ஒரு மொழி என்பது கூடுதல் சுமை. குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு.
ஆக, ஹிந்தி படிக்காமல் வடநாட்டில் பானி பூரி விற்க, பீடா கடை போட நீங்கள் செய்யவேண்டியது..
பான்பராக் போட்டுக்கொண்டு, எதிர் சீட்டில் கால் வைத்துக்கொண்டு, இடதும் வலதும் எச்சில் துப்பிக்கொண்டு ஹிந்தி மட்டும் படித்து வேறு மொழிகள் கற்க மண்டையில் மசாலா இல்லாத சோம்பேறிகளை ஆங்கிலம் கட்டாயம் படிக்க வைப்பதே ஆகும். ஆங்கிலத்தை நாடு முழுவதும் அனைவரும் கற்றால், பொது தொடர்பு மொழியாக ஆங்கிலத்தையும், மாநில தொடர்பு மொழியாக அவரவர் மாநில மொழியையும் கற்று களிப்புறலாம். அதை விடுத்து ஒரே ஒரு மொழியை மட்டும் கற்ற சோம்பேறியிடம் வேலை செய்ய மூன்று மொழிகளைப் படித்து பானி பூரி விற்கவேண்டிய அவசியம் இல்லை.
வடநாட்டு வாலிபர்களுக்குத் தேவை ஆங்கிலம் மற்றும் தமிழ் - அப்பொழுதுதான் அடையார் ஆனந்த பவனில் இட்லிக்கு சட்னி கேட்டால் சரியாகப் பரிமாறமுடியும். மேஸ்திரி சிமென்ட் கலவையை கலக்கச் சொன்னால் சரியாகக் கலக்க முடியும். தட்டைக் கழுவச் சொன்னால் சரியாகக் கழுவ முடியும். வடநாட்டில் வேலைக்குப் போகத் துடிக்கும் ஹிந்திக் காதலர்களுக்கும் இதே பதில்தான்.
இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், வடநாட்டையும் தாண்டி வெளிநாடுகளில் சிலவற்றிற்கும் பயணம் செய்து பொருளீட்டுங்கள். ஹிந்தி மட்டுமே கற்பேன் என்று அடம்பிடிக்கும் உங்கள் வடநாட்டு சோம்பேறி மாணவனுக்கும் ஆங்கிலத்தின் அருமை பெருமையைச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். முடியாதென்றால் குறைந்தபட்சம் தமிழையாவது கற்று சர்வராக முன்னேறச் சொல்லுங்கள்.
அப்புறம் ஒரு மொழியைக் கற்க வயது ஒரு தடையில்லை. இந்த வயதில் உங்களுக்கு மண்டையில் ஹிந்தி ஏறவில்லை என்றால் எட்டாப்பில் மட்டும் எப்படி ஏறி இருக்கும் என்பது பகுத்தறியவேண்டிய சுயபரிசோதனை ஹே.
ஒரே ஒரு மொழிமட்டுமே தெரிந்த ஆங்கிலம் கற்க அறிவில்லாத முட்டாளுக்கு இருக்கும் மொழிபற்றுகூட நமக்கு இல்லாவிட்டால் எப்படி ஹே?
ஹிந்தி படித்தால் முன்னேறிவிடலாம் என்றால் சவுத் இந்தியா தாண்டினால் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூரைப்போலல்லவா முன்னேற்றம் இருக்கவேண்டும்?
ஸ்டேட் பேங்கையே இஷ்டேட் பேங்க் என்று உச்சரிக்கும் ஹிந்திக்கார ப்ராடுகூட மேனேஜர் பேஸ்ரேன் பின் நம்பர் ஸொல்லு என்று தமிழ் கற்று வயிற்றைக் கழுவி வாழவைக்கும் தமிழை விட ஹிந்தி மேலென்று சொல்வது அறிவா?
ஏக் தேஷ் - ஏக் ஸ்டேட் - தோ பாஷா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக