சனி, 24 நவம்பர், 2018

நடிகர் அம்பரீஷ் காலமானார்.. கர்நாடக அமைச்சர் . Veteran Kannada actor Ambareesh passes away நடிகை சுமலதாவின் கணவர்

Veteran Kannada actor and politician Ambareesh has passed away, as per the latest reports from Bangalore. The actor was reportedly admitted to a hospital due to respiratory problem, and shortly after that, he breathed his last. He was 66 years old.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார்.
அவருக்கு வயது 66. அவருடைய மனைவி சுமலதாவும் நடிகை ஆவார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அம்பரீஷ் இருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் சித்தராமையா மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தார்.


அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர். கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சராக
இருக்கிறார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த செய்தியை முதலில் நடிகையும் எம்பி-யுமான ரம்யா தனது சமூக இணையதள பக்கத்தில் தெரிவித்தார். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அம்பரீஷ் ரஜினியின் நெருங்கிய நண்பர். ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியின் காதலராக நடித்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Having started his career in 1972 with a hugely popular film, Naagarahaavu, he went on to act in more than 200 films in his career. Later, in 1994, he forayed into politics and contested on behalf of Congress party and played an active role in the state government for several years. He was particularly respected in Karnataka for his strong stand on the Cauvery water dispute issue.
In 1991, the actor got married to popular actress Sumalatha, and their son, Abhishek is going to make his acting debut next year. The couple have been close friends with Mohan Babu, Chiranjeevi, Rajinikanth, Vishnuvardhan, and their respective families for several years now. His demise is truly a major loss for the entire South Indian film fraternity, and a huge blow to lakhs of his admirers in Karnataka.

கருத்துகள் இல்லை: