Ravishankar Ayyakkannu :
·
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த
சாதிகள் என்று பாருங்கள். தங்களைத் தாங்களே ஆண்ட சாதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சூத்திர முண்டங்களே, யார் இந்தியாவை ஆள்கிறார்கள் என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். BC, MBC, SC, ST மக்கள் அனைவரும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால் தான் இங்கு அரசியல் விடுதலையாவது சாத்தியம். ஆதாரம்: Blocked by Caste? Corporate Boards in India. Vol. 47, Issue No. 32, 11 Aug, 2012 Economic and Political Weekly.
Subaguna Rajan : தமிழ்நாட்டு ஆண்ட சாதி பண்ணாடைகள் ஒரு ‘ஹைக்கோர்ட்டுக்கும் ‘ ஆகாதவர்கள். அதிலும் வடக்கு, தெற்கு ஆணவசாதிகள் கூட்டம் கார்ப்பரேட் என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலிகள். தெரிந்ததெல்லாம் வெற்றுப் பீத்தல்தான் .
Ravishankar Ayyakkannu கோவணத் துணி மாதிரி ஒரு நிலத்தை வைத்துக் கொண்டு அதில் அடுத்தவர்கள் உழைப்பதால் தாங்கள் ஆண்ட சாதி என்று நினைக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே கார்ப்பரேட் பண்ணையில் கூலிகள் தான் என்பது புரிவதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக