வினவு :வணக்கம்,
பெண்களின் மாத ஒழுங்கை இழிவாகக் காட்டி வெட்கமில்லாமல் பெண்கள் மீது
பாரபட்சம் காட்டும் நாடு இந்தியா. தங்களது வலதுசாரி முழக்கங்களுடன் மாத
ஒழுங்கு வரும் பெண்களின் மீது போர் தொடுத்துவரும் சங்கபரிவார கும்பல்களை
இனியும் அனுமதிக்க முடியாது.
வெள்ளத்தை ஒற்றுமையோடும் இணக்கத்தோடும் எதிர் கொண்ட சமூகம் நாம். நமது சமூகத்தில், பழமையான சடங்கு மற்றும் மதத்தின் அடிப்படையில் நம்மிடையே பிரிவை உண்டாக்கும் வலதுசாரி பேராபத்தை எதிர்த்து தாக்குப் பிடிக்க வேண்டும். கட்ந்த 1927-ம் ஆண்டு அம்பேத்கர் மனுஸ்மிருதிய தீயிலிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கினார். நாமும் மனுஸ்மிருதிக்கு எதிராக நமது அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.
சங்க பரிவாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஸ்ரீநாராயணகுரும் அய்யங்காளி மற்றும் பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் மறுமலர்ச்சி இயக்கங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் கேரளத்தை சங்க பரிவாரம் சின்னாபின்னமாக்க விடாமல் தடுப்போம்.
பெண்கள் அசுத்தமானவர்கள் அல்ல !
மாத ஒழுங்கு அசுத்தமானது அல்ல !
நாம் ஒன்றுகூடி , சமத்துவத்தைக் கொண்டாடுவோம் !
“ஆகா மாத ஒழுங்கு” (Hurray Menses) நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
மகஇக கலைக் குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !
நாள் : நவம்பர் 25, 2018
இடம் : விஜயலெட்சுமி சதுக்கம், உயர்நீதிமன்ற சந்திப்பு, எர்ணாகுளம், கேரளா
பின்குறிப்பு : தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும்.
தகவல்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் : “Hurray Menses”
India is a country that shamelessly promote discrimination against women on the basis of menstruation.We can no more allow the Sangh parivar organisations to unsettle the society with their premitive right wing slogans declaring war on menstruating women.We are a society that survived flood with unity and harmony.We should resist and survive this disaster of the right wing creating divide in the society on the basis of archaic rituals and religion.Dr Ambedkar put Manusmriti in fire in 1927 and promised the constitution to the people of India
we will uphold constitutional value against the values of Manusmriti
We will stand united to fight against Sangh Parivar.We will not let them tear off Kerala that is built on the values of renaissance enriched by people like Sree Narayana Guru, Ayyankali and Poykayil Appachan
Women are not impure, menstruation is not impure,we gather and celebrate equality.We invite you all to our programme “Hurray Menses” .
Revolutionary Cultural programmes : People’s Art and Literary Association – Cultural Troope !
Venue : Vijayalakshmi square at High Court Junction, Ernakulam
Time: 25th Nov, 2018 Morning : 10 AM
PS : The programmes may be broadcasted Live in Vinavu Website, Youtube and Facebook, provided there are no technical glitches.
News Info: Programme Organisers – “Hurray Menses”
வெள்ளத்தை ஒற்றுமையோடும் இணக்கத்தோடும் எதிர் கொண்ட சமூகம் நாம். நமது சமூகத்தில், பழமையான சடங்கு மற்றும் மதத்தின் அடிப்படையில் நம்மிடையே பிரிவை உண்டாக்கும் வலதுசாரி பேராபத்தை எதிர்த்து தாக்குப் பிடிக்க வேண்டும். கட்ந்த 1927-ம் ஆண்டு அம்பேத்கர் மனுஸ்மிருதிய தீயிலிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கினார். நாமும் மனுஸ்மிருதிக்கு எதிராக நமது அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.
சங்க பரிவாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஸ்ரீநாராயணகுரும் அய்யங்காளி மற்றும் பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் மறுமலர்ச்சி இயக்கங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் கேரளத்தை சங்க பரிவாரம் சின்னாபின்னமாக்க விடாமல் தடுப்போம்.
பெண்கள் அசுத்தமானவர்கள் அல்ல !
மாத ஒழுங்கு அசுத்தமானது அல்ல !
நாம் ஒன்றுகூடி , சமத்துவத்தைக் கொண்டாடுவோம் !
“ஆகா மாத ஒழுங்கு” (Hurray Menses) நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
மகஇக கலைக் குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !
நாள் : நவம்பர் 25, 2018
இடம் : விஜயலெட்சுமி சதுக்கம், உயர்நீதிமன்ற சந்திப்பு, எர்ணாகுளம், கேரளா
பின்குறிப்பு : தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாதபட்சத்தில் இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும்.
தகவல்: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் : “Hurray Menses”
*****
In English:India is a country that shamelessly promote discrimination against women on the basis of menstruation.We can no more allow the Sangh parivar organisations to unsettle the society with their premitive right wing slogans declaring war on menstruating women.We are a society that survived flood with unity and harmony.We should resist and survive this disaster of the right wing creating divide in the society on the basis of archaic rituals and religion.Dr Ambedkar put Manusmriti in fire in 1927 and promised the constitution to the people of India
we will uphold constitutional value against the values of Manusmriti
We will stand united to fight against Sangh Parivar.We will not let them tear off Kerala that is built on the values of renaissance enriched by people like Sree Narayana Guru, Ayyankali and Poykayil Appachan
Women are not impure, menstruation is not impure,we gather and celebrate equality.We invite you all to our programme “Hurray Menses” .
Revolutionary Cultural programmes : People’s Art and Literary Association – Cultural Troope !
Venue : Vijayalakshmi square at High Court Junction, Ernakulam
Time: 25th Nov, 2018 Morning : 10 AM
PS : The programmes may be broadcasted Live in Vinavu Website, Youtube and Facebook, provided there are no technical glitches.
News Info: Programme Organisers – “Hurray Menses”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக