செவ்வாய், 27 நவம்பர், 2018

சமூகநீதி காவலர். மண்டல் நாயகர் திரு .வி பி சிங் அவர்களின் நினைவஞ்சலி! November 27

1991 நாடாளுமன்ற தேர்தலின் போது் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் ல இந்திய தேசத்தின் சமுக நீதி எழுச்சியும்தான் .'
சமுக நீதி காவலர் வி பி சிங் அன்று பிரதமராகி இருந்தால் நிச்சயம் ராஜமன்னார் கமிட்டியின் மாநில சுயாட்சி பரிந்துரைகள் பலவும் கவனத்தில் எடுத்து கொள்ள பட்டிருக்கும் .
மாநிலங்களின் உரிமை விடயத்தில் வி பி சிங் மிகவும் உறுதியாக இருந்தவர் எனபது தெரிந்ததே.
ஒரு மாபெரும் சமுக நீதி புரட்சி அன்று ஏற்பட்டிருக்கும் . அந்த வாய்ப்பை சின்னா பின்னமாக்கியது புலிகளின் பயங்கரவாதம் .
திரு ராஜீவ் காந்தியும் திரு வி பி சிங்கும் மிகவும் பண்பான தலைவர்கள் .நாட்டுபற்று மிகுந்தவர்கள் .ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்கள்

படுகொலையான பின்பு நடைபெற்ற 323 தொகுதிகளில் ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக தமிழகம் உடபட பல மாநிலங்களில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் சமுக நீதி காவலர் வி பி சிங் அவர்கள் நிச்சயம் பிரதமர் ஆவர் என்று பெரிதும் கருதப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளின் கொலைவெறிக்கு இரையானது திரு ராஜீவ் காந்தி மட்டுமல்

கருத்துகள் இல்லை: