#ஜெயகுமார் :பீல்ட் மாஷல் மானேக்_ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில்
பேச துவங்கினார். "#குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.
பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்;
#மராத்தி மொழியை, #மராத்தா ரெஜிமெண்ட்டிடம்;
#மெட்ராஸ் ஸாப்பர்களிடம் #தமிழ்;
#பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி;
ஏன்,... #கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து #நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன்.
#துரதிஷ்டவசமாக,... #குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை,... எனக்கு #குஜராத்தி மொழி கற்றுத்தர...!" மீண்டும் சொல்கிறேன்.. #நாலேநாலு #குஜராதி சேர்ந்து நாட்டையே நாசம் பண்ரான்னுங்க.. இது எங்கே போய் முடிய போதோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக