செவ்வாய், 10 ஜனவரி, 2017

மோடியின் டிஜிடல் Cashless வியாதி ..திருச்சி ஏர்போர்ட்டிலியே காசுதான் வேணுமாம் .. பயணிகள் கண்ணீர்

பொருள் சேர்க்க அயல் நாடு சென்றவர், சொந்த நாட்டுக்கு திரும்பி சட்டையை கூட இழந்து கிராமத்துக்கு போன கதையாகிவிட்டார். எல்லாம் நம்ம மத்திய அரசின் கொள்கை? தானுங்கோ…. 08/01/2017 சிங்கப்பூரிலிருந்து வந்த காளிதாசன் 55 55 inch tv கொண்டு வந்தார். நீங்கள் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கின்ற Cashless economy ஐ நம்பி Debitcard கொண்டு Only cash கட்டலாம் என வந்தால் Trichy international airport கொண்டுதான் கட்ட முடியும் சொல்லிட்டாங்க. 23000 ஆயிரம் பணத்த எடுக்க பல ATM அலைந்து திரிந்து உங்க 4000 ரூபாய் லிமிட்லயும் கஷ்ட்டப்பட்டு ரெடி பண்ணி கட்டியாச்சு. இப்ப கேள்வி என்னனா ஒரு மனித உடல்ல நகம்,கால்,கை, எல்லாம் அழகா வச்சிட்டு தலையையும்,முகத்தையும் கேவலமாவச்சிருக்க மாதிரி இருக்கு. உங்க Cashless economy. ஒரு International airportla யே இன்னும்Debit card பயன் படுத்த முடியலனா டீ கடை வரை Swipe machine வைக்கனும்கறது எந்த விதத்தில் சாத்தியம் என்பது தெரியவில்லை. Tv க்கு வரி போடுவதே வயிற்றெரிச்சல். இதுல இத பணமா வரி கட்டணும்னு சொல்றது மகா கேவலம். அதுமட்டுமில்லீங்க வெளிநாட்டு கரன்சியும் ஏற்று கொள்ளவில்லை.ஒரு பாஸ்போர்ட்டுக்கு 5000 ரூபாய் அளவு மட்டுமே Money exchange பண்ண முடியுமாம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: