நெடுஞ்சாலை
ஹீரோ என்றால் எல்லோருக்குமே தெரியும். ரெட்டைசுழி,மாலை பொழுதின்
மயக்கத்திலே,நெடுஞ்சாலை ,தரணி, மாயா,உன்னோடு கா ஆகிய படங்களில்
நடித்துள்ளவர்.மானே தேனே பேயே , கடை என்ன 6 , நாகேஷ் திரையரங்கம் போன்ற
படங்களை கைவசம் வைத்திருந்து நடித்துக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக எழுந்த இந்த தன்னெழுச்சி போராட்டத்தினை பார்த்து ஆச்சரியப்பட்டு
மெரினாவில் வந்து இளைஞர்கள், மாணவர்களோடு சேர்ந்த இவர் கடந்த 6 நாட்களாக
அவ்வளவு அன்னியோன்யமாகி இந்த போராட்ட களத்தில் இருந்தார்.
அதன் பின், காலையில் போலீஸ் வந்து தடியடி நடத்தி களைய சொன்னதும்,அழுது கொண்டே வெளியேறினார் ஆரி. லைவ்டே செவ்வாய், 24 ஜனவரி, 2017
ஊரை கொழுத்திய போலீஸ் அந்த பழியையும் போராட்டகாரர்கள் மீது சுமத்திய கொடுமை ... கூடவே கோரஸ் பாடிய தந்தி டிவி
நெடுஞ்சாலை
ஹீரோ என்றால் எல்லோருக்குமே தெரியும். ரெட்டைசுழி,மாலை பொழுதின்
மயக்கத்திலே,நெடுஞ்சாலை ,தரணி, மாயா,உன்னோடு கா ஆகிய படங்களில்
நடித்துள்ளவர்.மானே தேனே பேயே , கடை என்ன 6 , நாகேஷ் திரையரங்கம் போன்ற
படங்களை கைவசம் வைத்திருந்து நடித்துக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக எழுந்த இந்த தன்னெழுச்சி போராட்டத்தினை பார்த்து ஆச்சரியப்பட்டு
மெரினாவில் வந்து இளைஞர்கள், மாணவர்களோடு சேர்ந்த இவர் கடந்த 6 நாட்களாக
அவ்வளவு அன்னியோன்யமாகி இந்த போராட்ட களத்தில் இருந்தார்.
அதன் பின், காலையில் போலீஸ் வந்து தடியடி நடத்தி களைய சொன்னதும்,அழுது கொண்டே வெளியேறினார் ஆரி. லைவ்டே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக