திங்கள், 23 ஜனவரி, 2017

மாணவர்களை அடித்த போலீஸ் தங்களை மாணவர்கள் அடித்து விட்டதாக போட்ட நாடகம் அம்பலம்

Kalvi Kuyil ar ·

போராட்டத்தை வன்முறை எதுவும்
நிகழாமல் அமைதியான முறையில் நடத்தி முடித்த காவல் துறைக்கு நன்றி...... 50காவலர்களை போராட்ட மாணவர்கள் அடிச்சிட்டாங்கன்னு கணக்கு சொன்னவங்களுக்கும்...... தீக்குளிக்காம தப்பிச்ச அம்பி விஷாலுக்கும் இந்த படங்கள் சமர்ப்பணம்...... அடேய் காவலர்கள் அடிச்சி நொருக்கின மாணவர்கள் கணக்கு எத்தனைன்னு இன்னும் ஏன்டா சொல்லல????..... உங்க நீதியில தீய வைக்க..... முகநூல் வெளியீடுகள்

கருத்துகள் இல்லை: