டெல்லி னாலும் சென்னை னாலும் இவுங்களுக்கு யாரும் யோசிச்சா பிடிக்காது ..
ஆனா தமிழனுக்கு ஏன் என்ற கேள்வி கேக்காமல் வாழ்கை பிடிக்காது ..
#bjp #rss can't set their foot in Chennai and Delhi EVER
ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் தமிழனின் 8000 வருட கலாச்சார பண்பாட்டை குறி வைக்க வேண்டும் ?! 🤔 ஏன் கோடிக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது இம்மக்கள் #மனு மீது மட்டும் மின்னலை போல உச்சநீதிமன்றம் விரைந்து எடுக்க வேண்டும்?! .. 👹 #IPL கூட தடை செய்யப்படவில்லையே .. 2013 ., 2014 ஆண்டுகளில் விதிமுறைகள் பின்பட்டனவே .. பின்னர் ஏன் முழு தடை .. ‼️ என்ன தான் உங்க சதி திட்டம் ?.. முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக