செவ்வாய், 24 ஜனவரி, 2017

உண்மையை மறைக்கும் ஊடகங்கள் ... போலீசே போலிஸ் நிலையத்தை பாதுகாத்தது...

அவனுங்க போடாட்டி என்ன நாம போடுவோம் அட்மின்னு நம்ம follower ஒருத்தரு இத அனுப்புறாரு.... பெருமையா இருக்குய்யா உங்கள நினைச்சா
போராட்ட நாட்களின் போது மாணவர்கள் கூடவே நீங்களும் சாப்டாம நிக்க கூடாதுன்னு உங்களுக்கும் சேர்த்துதான் சாப்பாடு போட்டான் மாணவன்....சாப்பாடு இருக்கான்னு கேட்டு இருந்தா மொத்தத்தையும் கொடுத்து இருப்பான்...ஆனா அவன விரட்டி விட்டுட்டு சாப்பாட்ட திருடி திங்கிறது எப்டி இருக்கு தெரியுமா.... பந்தி முடிஞ்சி வீசும் எச்சில் இலைகளுக்கு அடிச்சிக்குமே... அது மாதிரி இருக்கு முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: