இலங்கை மற்றும் மாலைத்தீவு பிரஜைகள் இன்று தொடக்கம் அமெரிக்க கிறீன் கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் சுமார் 50 000 பேருக்கு அமெரிக்கா புகழிடம் வழங்கவுள்ளது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையை படத்தில் காண்க... www.dvlottery.state.gov
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக