மாண்டலின் ராஜேஷுடன் காதல் முறிந்து விட்டது என அறிவித்து இருக்கிறார் மீரா ஜாஸ்மின். இதையடுத்து மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம். ""ஹீரோயின் மட்டும் என்றில்லை. எந்த கேரக்டர்களாக இருந்தாலும் நடிக்கத் தயார்'' என்பது மீரா ஜாஸ்மினின் சமீபத்திய பேட்டிகளின் போது உதிர்ந்த வார்த்தைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக