Set against the backdrop of Madurai’s cock-fighting community, ‘Aadukalam’ can hardly be termed as a commercial success despite the fact that it was promoted to no end on the tele-media by Sun Pictures. The film was no doubt a good attempt by Vetrimaran but the fact of the matter is, was it really deserving as many as six awards?
It is felt by movie-goers that films like ‘Nandalala’, ‘Mynaa’, ‘Madarasapattinam’, ‘Kalavaani’ and ‘Angaadi Theru’ have been overlooked for some reasons by the awards selection committee. Even K. Balachander, who was recently awarded the Dada Saheb Phalke award for excellence in cinema, had appreciated Vimal’s acting in ‘Kalavaani’ and had observed that Tamil cinema had got another ‘very fine actor’.
‘Angaadi Theru’ stirred the souls in all the movie-goers who happened to watch it. The film was blatant, bold and yet practical as it set out to depict in graphic detail the seemingly ‘glossy’ but painful lives of the many salesmen and salesgirls working in superstores and malls. The film had power-house performances by Anjali and many others besides having top-class music, wonderful script and practical dialogues.
Even ‘Nandalala’ by Mysskin deserved a close-look which had amazing music by Ilaiyaraaja. Likewise, ‘Mynaa’, which was appreciated liberally by top-stars Kamal Haasan and Rajinikanth, was grossly ignored by the committed. Vijay’s ‘Madarasapattinam’ was another movie which deserved serious look-in by the committee, it is widely felt in the industry.
அங்காடித்தெரு ஏன் தேசிய விருதுகளில் தவிர்க்கப்பட்டது? அய்யா காரணம் தேடி அலைய தேவை இல்லை .எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான்.
அழகாக அற்புதமாக அமைந்த அங்காடித்தெரு பிராமண சமுகத்தின் குரூர முகத்தை நிர்வாணமாக காட்டிவிட்டத்தை அவாள் எப்படித் தாங்குவா?
வயது குறைந்த வேலைக்கார சிறுமியிடம் பார்ப்பன எஜமானி அம்மா கொடூரமாக வேலை வாங்கும் காட்சிகள் மிகவும் தத்துருபமாக அமைந்துவிட்டன . அந்த காட்சிகள் ஒரு உயர்ந்த டாகுமெண்டரி போல் அமைந்து விட்டன. அக்காட்சிகள் பிராமணர்களை மிகவும் பயமுறுத்தி வெட்கி தலை குனியுமாறு செய்து விட்டன.
நிச்சயமாக அங்காடித்தெருவுக்கு மிகப்பெரிய பரிசுகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் தெரிவுக்குழுவுக்கு இருந்திருக்கும். எனவே வேறு தமிழ் படங்களுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்துவிட்டால் தமிழர்கள் மூச்சு விட மாட்டார்கள் அங்காடித்தெருவை மறந்து விடுவார்கள் என்று கணக்கு போட்டார்கள். அந்த கணக்கும் பலித்து விட்ட சோகமான காட்சிகளை தான் நாம் பார்கிறோமே ?
பார்பன சதியால் தேசிய விருதை இழந்த அங்காடித்தெரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக