செவ்வாய், 5 அக்டோபர், 2010

வேம்புமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகு

வேம்புமரம்
வேம்புமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேம்புமரம், பத்து குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேம்புமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில் இது வெப்ப நிலையை பத்துப் பாகை வரை குறைக்கவல்லது. மருந்துகள், பல வாசனைப் பொருட்கள் கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேம்பிலைகள் பயன்படுகின்றன. உலகில் இந்தியாவில்தான் இப்போது அதிக வேம்பு மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எரிச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேம்புமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக அவுஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேம்புமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன. நாம் இருக்கும் வேம்புமரங்கையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பும் நமக்குத்தான்.

கருத்துகள் இல்லை: