வியாழன், 5 செப்டம்பர், 2019

74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! ஆந்திரா ..உலக சாதனையாக வாய்ப்பு

 மங்கம்மாவுக்கு மாத விலக்கு முற்றிலுமான நின்று பல ஆண்டுகள் ஆன நிலையில், செயற்கை முறையில் ஒரே மாதத்தில் மாத விலக்கை வர வழைத்துள்ளனர். பின்னர், ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர். இன்று, மங்கம்மா இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமாக பிரவித்துள்ளார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.News18 Tamil : ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை." ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80) - எர்மாட்டி மங்கம்மா (74) தம்பதி, 1962-ம் ஆண்டு திருமணம் செய்தனர். குழந்தையே இல்லாமல் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து மருத்துவர்களை சந்தித்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. -முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்."

முதுமை கூடிக்கொண்டே போனாலும் துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்து தொடர்பாக செய்தி அறிந்து, கடந்தாண்டு குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.



 இரண்டு குழந்தைகளும், மங்கம்மாவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு குழந்தைகளும், மங்கம்மாவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்

கருத்துகள் இல்லை: