ஹெரிட்டேஜர் தமிழ் மரபுசார் இதழ் :
ஊர்
சுற்றும் பயண விரும்பிகளுக்கும்,
புகைப்பட விரும்பிகளுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும், வலைதள வாசிகளுக்கும் நவீன ஸ்மார்ட் போன்களே தற்போது போதுமான ஒன்றாக உள்ளது.
இருப்பினும் அப்படங்கள் சிறிய அளவுகொண்ட ஸ்மார்ட் போன் திரைகளில் மட்டுமே பார்க்கச் சிறந்தது போலத் தோன்றும். அப்படங்களைப் பிரிண்ட்
எடுகத்தால், தேவையானப் பிக்ஸல் தகவல்கள் இல்லாமல் தரம்
குறைந்ததாகத் தெளிவற்று இருக்கும்.
அவ்வாறு எடுத்தப் புகைப்படங்களை மாத இதழ்கள், செய்தி நாளிதழ்களில் போன்றவற்றிக்கு அளிக்கும் போது அவர்களால் அதனைப் பயன்படுத்துவது இயலாதத் தரத்தில் இருக்கும்.
ஆனால் புகைப்படக் கருவிகளில், ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சர்களை விடப் பெரிய சென்சர் உள்ளதால் அதிகத் தரத்தில் புகைப்படத்தை எடுக்கும் வல்லமைக் கொண்டது. மேலும் இப்புகைப்படக் கருவிகள் ஸ்மார்ட் போன்களை விட அதிக வருடங்கள் உழைக்கக் கூடியவை.
அதன் அடிப்படையில் குறைந்த செலவில் 5 கேமராக்களை உங்களுக்காக இங்கு தொகுத்துள்ளோம்.
1. Canon 1300D. (₹20,990.00)
Wide angle lens: https://amzn.to/2RMA4Iq
Wide and Zoom Lens Kit: https://amzn.to/2OTF0fG
வீடியோ பதிவுடன் வந்த முதல் DSLR இந்த Canon 1100D வரிசைக் கேமராவாகும். அதன் தொடர்ச்சியாக வெளிவந்த 1300D கேமெராவின் 18MP சென்சொருடனும், அதிகம் ஜூம் இல்லாத 18-55mm லென்சுடனும், 55-250mm எனும் அதிக Zoom முடனும் வரும் இது ஒரு துவக்க நிலை DSLR வகையைச் சேர்ந்தக் கேமெராவாகும்.
Features:
Type: DSLR
Resolution: 18 MP
Sensor size: Crop Sensor
Feature: Wi-Fi Capable, With Video
-----------------------------------------------
2. Nikon D3400 (₹32,990.00)
With two lenses: https://amzn.to/2OiBE6E
குறைந்த ஒளியில் தெளிவான புகைப்படம் எடுக்கும் கேமெரா என்றால் அது நிக்கான் எனப் பெரும்பாலானோர் கூறுவர். 24 மெகா பிக்ஸலுடன் பரந்தக் கோண லென்சு மற்றும் தொலைதூர லென்சு என்று இரண்டு லென்சுடன் வரும் இந்தக் கேமெரா கோவில் கட்டிடங்கள், சிலைகள் போன்ற புகைப்படங்களுக்குச் சிறந்த ஒன்றாகக் கருதப் படுகின்றது.
இரண்டு லென்சுகளுடன் சற்று விலை அதிகமானாலும் இது ஒரு நல்லக் கேமெராவகும்.
Features:
Type: DSLR
Resolution: 24.7 MP
Sensor size: Crop Sensor
Feature: Bluetooth Photo transfer, With Video

3. Canon PowerShot SX620 HS (₹17,895)
https://amzn.to/2A49Rhn
மேற்கூறிய இரண்டு கேமராக்கள் அளவில் பெரிய, லென்சுகளை மாற்றக்கூடியதுமான DSLR வகையைச் சேர்ந்தவையாகும். கைகளுக்கு அடக்கமான கேமராக்களை (Compact Camera) விரும்புபவர்களுக்கு குறைந்த விலையில் அதிக தரத்தில் கேனான் பவர்ஷாட் வகைக் கேமராக்கள் வருகின்றன. அவற்றுள் SX620 கேமரா 20 மெகா பிக்ஸலடுடன், மிகபெரிய 1 இன்ச் சென்சாருடன் 25 மடங்கு zoom செய்யும் அளவிற்கு சிறந்தக் கேமரவாகும்.
Features:
Type: Point & Shoot
Resolution: 20.2 MP
Optical zoom: 25x Optical Zoom
Wi-Fi Capable, With Video, With Image Stabilisation

4. Sony Cyber-shot WX500 Compact (₹21,690)
https://amzn.to/2OnhV60
சட்டைப் பைகளுக்குள் வைக்கும் அளவுக்கு கையடக்கமான கேமராக்களைத் தயாரிப்பதில் அதிக அனுபவம் வாய்ந்தது சோனி நிறுவனமாகும்.
இருபாதயிரம் ரூபாய் அளவில் 30x optical zoom, 18.2 மெகா பிக்ஸல், Full HD வீடியோ பதிவு வசதியுடன் விளங்கும் கையடக்கமான Sony Cyber-shot WX500 சுமையற்ற பயணத்திற்கென்ற சிறந்தப் புகைப்படக் கருவியாகும்.
Features:
Type: Point & Shoot
Resolution: 18.2 MP
Optical zoom: 30x Optical Zoom

----------------------------------
5. Sony Cybershot DSC-RX100 (₹ 26,999)
https://amzn.to/2OR73g1
சோனியின் RX100 மாடல்களே உலகின் தலைசிறந்த கையடக்கக் கேமரா வரிசையாகும்.
18 மெகா பிக்ஸல், 1 இன்ச் அளவு பெரிய சென்சொருடன் துல்லியமாகவும், தெளிவாகவும் படங்களை இக்கேமரா எடுக்கின்றது. DSLR கேமராக்களுக்கு இணையானப் படங்களை இந்தக் கையடக்க Sony RX100 தருகின்றது.
Features:
Type: Point & Shoot
Resolution: 20 MP
Optical zoom: 3.6x Optical Zoom

இவை அனைத்திலும் WIFI, Bluetooth போன்ற வசதிகள் இருப்பதால், கைப்பேசிமூலம் இணையதளத்தில் இணைத்து புகைப்படங்களை உடனுக்குடன் வெளியிடலாம்.
பணம், நேரம், உடல் உழைப்பு போன்றவற்றை செலவு செய்து அதிகப் பயணங்களை மேற்கொள்வோர், பல ஆண்டுகள் உழைக்கக்கூடிய ஒரு புகைப்படக் கருவியை தங்களுக்கென்று வாங்குவது என்பது ஒரு சிறந்த முதலீடாகும்.
இதே வரிசையில் குறைந்த செலவில் சிறந்தக் கேமராக்களை நீங்களும் பின்னூட்டத்தில் பரிந்துரைக்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக