திங்கள், 8 அக்டோபர், 2018

இரத்த அழுத்த அளவு 70-140.இனி நார்மல் இல்லையாம்? புது BP வியாபாரம்

முன்பெல்லாம் 150 | 60 தாங்க நார்மல் B.P .. 
 பின்னாடி 140 | 70 யா குறைந்தது ... 
இனி 130 | 80 அடுத்து 120 | 90 ...வியாபாரம்? 
Balu subramanian : இது தாங்க மருத்துவ வியாபாரம். உஷார்....
பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140....
70 கீழ போன Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு நினைத்தோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க .... இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை இப்போ மாத்தி அமைச்சி இருக்காங்க...
அதாவது இனிமே 130க்கு மேல High B.P.. 80க்கு கீழ இருந்த Low B.P..
இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு.
இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்டாகணும்.
அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள் இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. நோயாளியாக மாத்துவாங்க ...
பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட அதிகமா மாத்திரை மருந்து எழுதி கொடுத்ததுக்கு கமிஷன் கேட்க முடியும் .... இல்லை வெளிநாட்டு டூர், கார்னு கேட்க முடியும்..

குறிப்பு: இது மனசாட்சி விற்ற டாக்டர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதன் மூலம் இந்தியாவில் மிக அதிக அளவு BP patients உருவாக போறாங்க... அதோட மருந்து மாத்திரை வியாபாரம் குறைந்த பட்சம் இரண்டு மடங்கு உயரும்.
வெறும் 30 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்காவில் மட்டும் 3 கோடி பேர் BPக்கு மாத்திரைகள் வாங்கி ஆகணும்.
அப்படினா 125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் எத்தனை கோடி புது நோயாளிகளை உருவாக போகிறார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.
இது BP யோடு நிற்காது.
அடுத்து Sugar க்கும் அளவு மாறும் ... இந்த மருந்து மாத்திரை ஏற்படுத்தும் பக்க விளைவுகளால் செயின் லிங்ககாக பல நோய்கள் வரும் என பல பல முறை ஒரு கை தங்கத்துக்கும் வரும் இவர், உருவாக்கப்படும்.ஔஷ
மருந்து கம்பெனிகளின் இந்த சதிக்கு என்னும் எத்தனை பேர் பலி ஆக போறாங்கனு தெரியலை .... இது முதல் தடவை இல்லிங்க சில வருஷத்திற்கு முன்னாடி 150 | 60 தாங்க நார்மல் B.P ..
பின்னாடி 140 | 70 யா குறைந்தது ...
இனி 130 | 80
அடுத்து 120 | 90 ...
எவனோ எங்கயோ உட்காந்து நம்ம உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறான். உணவே மருந்துன்னு சொன்ன நாம அவன் மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு அடிமையா கிடக்கிறோம்.
எப்போது தலை நிமிர போறோம்... ???.
Courtesy Balu subramanian

கருத்துகள் இல்லை: