Srinivasan Radhakrishnan :
அப்போது நடைபெற்ற பிரசாரத்திர்க்கு எங்கள் ைக்கிள்களில் பிரசாராம் மேற்கொண்டு அண்ணாநகர் சிந்தாமணியை அடைந்தோம்,
வட்டத்திலிருந்து 150 பேர் உட்பட
அங்கே ஏற்கனவே ஆயிரத்திற்க்கும் மேலாக கழக உடன்பிறப்புகள் திரண்டு குழுமியிருந்தனர்..
காரணம் கலைஞர் சரியாக மதியம் 1மணிக்கு அங்கே தெருமுனை வாகண பிரசாரம் மேற்க்கொள்ளவிருப்பதாக முரசொலி முதற்கொண்டு அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியிருந்தது..
அந்த சூழலில் அண்ணாநகர் சிந்தாமணிக்கு கலைஞர் வரவேண்டிய நேரத்தில் MGR அங்கே வர குழுமியிருந்த ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் தூரத்திலிருந்து வாகணங்கள் வருவதை பார்த்து உற்சாகமடைந்து கலைஞர் வாழ்க திமுக வெல்க என கோஷமிட வந்தது MGR என்றவுடன் MGR ஒழிக கலைஞர் வாழ்க என ஸ்ருதி மாறிய நேரத்தில் MGR பிரசார வேணில் இருந்து வெளிபட்டு இரட்டை விரலை காண்பிக்க ..
அங்கே இருந்த நான் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலைஞர் வாழ்க வெல்க உதயசூரியன் என முழங்கியபடி ஜந்து விரல்களை விரித்து காட்ட அங்கே இரட்டை விரலை உயர்த்த ஒருவருமில்லா நிலையில்..
பிராசார வேணிலிருந்து வெளிவந்த MGR முகம் கோபத்தில் சிவந்தபடி,,
பின்னால் வந்துகொண்டிருந்த வாகணத்தில் வந்த தி நகர் மூர்த்தி.. ஜேப்பியார்.. இன்னொருவர் இன்றைக்கு திமுக உறுப்பினர்..
இவர்களெல்லாம் பட்டா கத்தியை கையில் சுழற்றியபடி கண்ணில் பட்டவரையெல்லாம் வெட்டினர்..
இரத்தம் வழிய துடி துடித்த திமுக தொண்டர்களை பார்த்தபடி வேணுக்குள்ளிருந்து புன் முறுவளோடு போன MGR எனும் சாடிஸ்ட்டை பார்த்து அன்றிலிருந்து இன்றுவரை என் இதயத்தை இச்சம்பவத்திர்க்கு முன்பு ஆட்கொண்ட திரை ஆளுமை கதாநாயகன் மகோரோவை இன்றளவும் TVயில் கூட பார்ப்பதில்லை..
நான் நேசித்த சினிமா மகோரா என் இதயத்தை கிழித்த சாடிஸ மன வியாதிக்காரர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக