Swathi K : கர்நாடகா தேர்தலில் பிஜேபி வெற்றி பெற தன்னோட
கிரிமினல்தனத்தை ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன்... கள நிலவரம் (மொத்த தொகுதிகள் 224) காங்கிரஸ் 40-44% வோட்டு பெற்று 115-125 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு.
பிஜேபி 31-35% பெற்று 70-78 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா 15-18% வோட்டு பெற்று 22-28 தொகுதிகள்,
இதர கட்சிகள் 5-8% வோட்டு பெற்று 4-7 தொகுதிகள்.. உண்மையாக தேர்தல் நடந்தால் இது தான் நடக்க வாய்ப்பு.. ஆனால் நான் இதற்க்கு முன்னாள் பல முறை பதிவிட்ட மாதிரியே நடந்து வருகிறது.. போன மாதம் வரைக்கும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும்னு சொன்ன அனைத்து மீடியாவும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல்டி அடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.. ஆளும் காங்கிரஸ்க்கு எதிராக பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை என்பதே உண்மை நிலவரம்.. + மோடி, எடியூரப்பா எதிர்ப்பு அலை.. இவையெல்லாம் சேர்ந்து காங்கிரஸ்க்கு பெரிய வெற்றியை கொடுக்கவேண்டும்.. மீடியா கருத்துக்கணிப்பு::
(Check the image) 26th March C-Fore கணிப்பு காங்கிரஸ் 126 சீட் (46% ஓட்டு),
13th April India Today கணிப்பு 101 சீட் (37%),
23rd April Times Now 91 சீட் (37%),
23rd April CSDS 85 சீட் (37%)..
ஒரு மாதத்தில் எப்படி மாறி இருக்கிறது பாருங்கள்.. இனி இது எப்படி மாறும் என்று சொல்கிறேன்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு, பிஜேபி.. காங்கிரஸ்சை விட ஒரு சில இடங்கள் அதிகம் பெற வாய்ப்பு இருப்பது போல வரும்..
முடிவில் பிஜேபி, காங்கிரஸ்சை விட 10-15 சீட் அதிகம் வாங்கி ஆட்சி அமைக்கும்..
இவ்வளவு தான் பிஜேபி அரசியல்.. இப்படி தான் நடந்து வருகிறது.. கடந்த 18 மாதத்தில் நடந்த MP, MLA இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களில் 85% இடங்களில் பிஜேபி தோற்றுப்போயுள்ளது.
யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தலில் பிஜேபி/ RSS மாணவர் அமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றுத்தான் வருகிறார்கள்.< மீடியாவை கைக்குள் வைத்து கருத்துக்கணிப்பை தனக்கு சாதமாக கொண்டுவந்து.. அப்புறம் கருத்துக் கணிப்புப்படி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான் மோடி, அமித்ஷா & கோ.<
இங்கு தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்.. வெற்றி பெறுவோம் என்று மோடி மேடையில் முழங்குகிறார்..
தேர்தல் நாடகம் அரங்கேறுகிறது மீடியா மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்.. இது தான் பிஜேபி அரசியல்.. VVPAT ரெசிப்டை எண்ணி EVM மெஷின் ஓட்டு எண்ணிக்கையுடன் சரி பார்த்தால் மட்டும் தான் உண்மை தெரியவரும்.. மற்றபடி
இந்த கோல்மால் கண்டுபிடிக்கவே முடியாது. (Pls check my post about EVM machine in the comments section)
இன்னும் நம்பிக்கை இல்லை என்றால் கர்நாடகா தேர்தல் முடிவு வரும் வரைக்கும் பொறுத்திருந்து பாருங்கள்..
எதிர்க்கட்சிகள் கவனமாக இருப்பது நல்லது..
குறிப்பு: கமெண்ட்டில் EVM கோல்மால் பற்றி குஜராத் தேர்தலுக்கு முன்னாள் நான் பதிவிட்டதை பகிர்ந்துள்ளேன்.. கண்டிப்பாக படிக்கவும்...
வருத்தங்களுடன்,
Swathi K

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக