வெள்ளி, 18 மே, 2018

Audio Leaks ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்...


Tamil.oneindia.com/authors/aravamudhan : பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பாஜக பேரம் பேசியுள்ள ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 
thenewsminute.com :Hours to go for the crucial trust vote in the Karnataka assembly and the Congress has released an explosive audio clip to prove their allegation of horse-trading by the BJP. The party in a press meeting in Bengaluru on Friday evening released a 2 minute 41 second audio clip, and alleged that it had the voice of mining baron and former BJP minister Janardhana Reddy can be heard speaking to Congress Raichur Rural MLA-elect Basavanagouda Daddal. The Congress has alleged that Janardhana Reddy has sanction from top BJP leadership, as he mention 'National President' in the conversaation.
The audio clip begins with a male voice asking the listener, which is MLA Basavangouda Daddal, whether he was free to speak to ‘Janardhan sir’.
Then the voice purportedly of Janardhana Reddy comes on the line and this is the transcript of their conversation.
Basavangouda (BG): Yes, tell me
Janardhana Reddy (JR): Are you free?
BG: Yes, I am free
 கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
அதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் பேசிவருவதாக, மஜதவின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

JR:  Forget all that has happened before, forget all the bad things. My good time has begun. The big people, the National President will sit with you and talk to you.
Whatever post you want, whatever you want, let’s speak about it one on one. After that we will take future step.
BG: No sir, they made me an MLA at the last leg, they held my hand and brought me to this level.
JR: I am going to tell you one point. We formed BSR, we had formed the party when the time was very bad. The time and the situation was against us. I know you have lost a lot of your hopes but I assure you that you will grow 100 times more.
Shivan Gouda Nayak, he listened to me and came and he became minister and prospered. Today, he is able to become an MLA by himself. He has grown that much and become that powerful. It is was all because of me. Raju Gouda also prospered because of me.
BG: Oh really?
JR: It was a bad time and that is why it did not work out for us. But today even though Shivan Gouda Nayak has won, it is of no use. Today, you will become the minister. Did you understand ma?
BG: Haan
JR: What I am saying is I will make you sit in front of the high command and make you talk to them one on one. And today in this country they are governing it because they always keep their word. Whatever wealth you have earned I promise you, you will make 100 times more.
BG: I am sorry sir. I was on my last leg when they gave me a ticket and made me win. In such a situation I cannot betray them. I respect you.
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் பேசிவருவதாக, மஜதவின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: