காலேஜ் படிக்கும் போது எல்லா பசங்களுக்கும் இருக்கும் mandatory "கலைஞர்
எதிர்ப்பு", "திமுக எதிர்ப்பு" நிலைப்பாட்டில் அல்லது மனநிலையில்
இருந்தேன்.
இந்தி படிக்க விடாம பண்ணிட்டாரு, திருட்டு ரயில்ல வந்தாரு, 2G 1760000000
கோடி, கனிமொழி - ஆ.ராசா, ஈழம், பார்வதியம்மாளை விமான நிலையத்தில் திருப்பி
அனுப்பியது என அவற்றுக்கு ஆதாரமே இல்லன்னாலும், அவற்றைப் பற்றிய ஆழ்ந்த
வாசிப்பு அப்போ இல்லைனாலும் கலைஞர பிடிக்காது. அவ்ளோதான். எம்ஜியாரின்
(இன்றுவரை) தீவிரவிசிறியாயிருந்து அவர் இறந்தபின் , திமுக ஆதரவாளராக மாறிய
என் அப்பாவை கிண்டல் செய்ய இவற்றை பயன்படுத்துவேன். அவரும் "உனக்கென்னடா
தெரியும் அவரப் பத்தி."னு சொல்லுவார்.
காலேஜ் முடிச்சு IBM நொய்டால இருந்தப்போ ஆச்சர்யப்பட்டேன். டெல்லிக்கும்
நொய்டாவுக்கும் உ.பியின் பிற மாவட்டங்களுக்கும் பயங்கர வித்தியாசம். ஒரே
சீரான வளர்ச்சி இல்ல. ஹிந்திக்கு எங்கயும் முக்கியத்துவம் குடுக்கப்படல.
மக்களுக்கு பரவலா ஆங்கிலம் தெரியல. சென்னை, கோவை, மதுரை, திருச்சினு நம்ம
மாதிரி சீரான வளர்ச்சி இல்ல.
அப்புறம் 2015ல ஆபிஸ் தோழிய பாக்க திருவனந்தபுரம் போனப்போ, 200+ கி.மீக்கு மேல கேரளா ஸ்டேட் ஹைவேல/ பஞ்சாயத்து ரோடுகள்ல பயணிச்சோம். நம்ம ராம்நாடு - பரமக்குடி ரோடு கூட பரவாயில்லைங்குற மாதிரி ரோடுகள். TN has one of the best road connectivity infrastructure in India connecting it's districts and other states. Proportionately longest State highway in accordance to our state size.
மாநில மீடியாக்களைத் தாண்டி இணையத்துல மத்திய அரசாங்க அறிக்கைகள், ரிப்போர்ட்ஸ், செய்திகள் படிக்க ஆரம்பிச்சப்போ, தமிழ்நாடு எவ்ளோ முன்னேறிய மாநிலம்னு புரிஞ்சது.
மருத்துவம், கல்வி, உட்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், 69% இடஒதுக்கீடு, ஜிடிபி, மேம்பாலங்கள், ஹிந்துத்வா எதிர்ப்பு, தாய் மொழிக்கு முக்கியத்துவம், இந்தி/சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு எல்லாத்துலயும் consistent topper.
கிட்டத்தட்ட 80% துறைகளிலும் முதல் மூன்று இடங்கள்ல ஒண்ணு.
கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்பு, சாதிப்பாசம், மதப்பாசம், கட்சி சார்பு இல்லாம facts and statistics நம்புறவங்களுக்கு He has done a tremendous job னு புரியும்.
குறைகள் இல்லாத நபரல்ல அவர். குடும்ப அரசியல்ங்குறத விட, திமுக மாதிரி இயக்கத்துல குடும்ப ஆதிக்கத்த தடுக்காதது,
ஈழப் போரை நிறுத்த எதுவும் செய்ய முடியாதுதான்ங்குற போதும் peer pressureல பண்ண உண்ணாவிரத ஸ்டண்ட், "மழை விட்டும் தூவானம்" வசனம், லோக்கல் திமுகவினரின் அடாவடியை கண்டிக்காதது போல சில. Also I don't credit all the developments to him. But it is undeniable that he played a major part.
தன்னிறைவு பெற்ற மாநிலம் இல்ல நாம். We still have to go forward. ஆனா we are ahead in the race in India. இவரை விட சிறந்த முதல்வர் வந்தா அவருக்கு வோட்டுப் போடுறதுதான் அறம். ஆனா இவரின் பெரும் பங்களிப்பையே மறுப்பது அறமா?
குறைகளிருப்பினும் அதை விட நிறைகள் பல கண்ட தலைவரவர். But sadly TN will not be so kind with him. ஜெ இறந்தப்போ அவரப்பத்தி சுத்தமா தெரியாத வரலாறு அறியாத ஆளுங்க (குறிப்பா பொண்ணுங்க) Iron Lady னு புகழும் அதே நேரத்தில் இவர் இணையத்தில் ஏக வசனத்துக்கு ஆளாவார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலைஞரே! நன்றி நின் சேவைக்கும் உழைப்புக்கும் தமிழுக்கும் www.twitlonger.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக