ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து தன் குடும்பத்துடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் பி.வி
ரமணாவுக்கும், முன்னாள் கைப்பந்து வீராங்கனை விஜயாவுக்கும், பிறந்த இளைய
மகள்தான் பி.வி சிந்து. மூத்த மகள் கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
சிந்துவின் தாத்தா பிரம்மய்யா (கப்பு நாயுடு) தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார்.
சிறுவயதில் சிந்துவை அவரது பெற்றோர் கைப்பந்து பயிற்சிக்காக உள்விளையாட்டு
அரங்குக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் சிந்துவுக்கு பேட்மிண்டன் மீது
தான் பற்று இருந்தது. பெற்றோரும் மகளின் விருப்பத்திற்கே விட்டு விட்டனர்.
அவர் பேட்மிண்டன் விளையாட ஆரம்பித்தபோது அவருக்கு 8 வயது வெப்துனியா.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக