சென்னை: கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக,
பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள்
முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,
திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்ட முடிவுகள்
வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30
இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9
தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News 7- Dinamalar opinion poll result east zone
பாமகவுக்கு இரண்டு தொகுதிளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர்
கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
திருச்சி மாவட்டம்:
மணப்பாறை: அதிமுக - 36.4%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.8%, பாஜக - 3.7 %,
மணப்பாறை: அதிமுக - 36.4%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.8%, பாஜக - 3.7 %,
ஸ்ரீரங்கம்:
அதிமுக - 39.5%, திமுக - 42.9 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.0%, பாஜக -
2.3%,
திருச்சி கிழக்கு:
அதிமுக - 38.1%, திமுக - 32.6 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக -
3.2%,
திருவெறும்பூர்:
அதிமுக - 40.5%, திமுக - 34.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாஜக -
1.3%,
இலால்குடி:
அதிமுக - 42.3%, திமுக - 27.0 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக -
4.2%,
மண்ணச்சநல்லூர்:
அதிமுக - 32.1%, திமுக - 42.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.3%, பாஜக -
1.8%,
முசிறி:
அதிமுக - 27.5%, திமுக - 41.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.1%, பாஜக -
2.1%,
துறையூர் (தனி):
அதிமுக - 33.4%, திமுக - 33.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.5%, பாஜக -
4.2%,
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 36.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாஜக - 0.3%,
பெரம்பலூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 36.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாஜக - 0.3%,
குன்னம்:
அதிமுக - 23.9%, திமுக - 27.6%, பாமக - 34.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி -
9.4%, பாஜக - 1.4%,
அரியலூர் மாவட்டம்:
அரியலூர்: அதிமுக - 25.9%, திமுக - 49.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.8%, பாஜக - 1.8%,
அரியலூர்: அதிமுக - 25.9%, திமுக - 49.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.8%, பாஜக - 1.8%,
ஜெயங்கொண்டம்:
அதிமுக - 21.5%, திமுக - 30.7%, பாமக - 32.7, தேமுதிக - ம.ந.கூட்டணி -
7.0%, பாஜக - 1.1%,
கரூர் மாவட்டம்:
அரவக்குறிச்சி: அதிமுக - 28.0%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.1%, பாஜக - 1.9%,
அரவக்குறிச்சி: அதிமுக - 28.0%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.1%, பாஜக - 1.9%,
கரூர்:
அதிமுக - 28.1%, திமுக - 34.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.9%, பாஜக -
7.0%,
கிருஷ்ணராயபுரம்(தனி):
அதிமுக - 44.4%, திமுக - 35.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.2%, பாஜக -
1.6%,
குளித்தலை:
அதிமுக - 35.3%, திமுக - 43.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.0%, பாஜக -
2.9%,
திருவாரூர் மாவட்டம் :
திருத்துறைப்பூண்டி (தனி): அதிமுக - 33.6%, திமுக - 51.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.0%, பாஜக - 0.0%,
திருத்துறைப்பூண்டி (தனி): அதிமுக - 33.6%, திமுக - 51.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.0%, பாஜக - 0.0%,
மன்னார்குடி:
அதிமுக - 27.7%, திமுக - 67.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 3.8%, பாஜக -
0.7%,
திருவாரூர்:
அதிமுக - 31.3%, திமுக - 62.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.4%, பாஜக -
0.2%,
நன்னிலம்:
அதிமுக - 39.8%, திமுக - 52.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 4.3%, பாஜக -
2.0%,
தஞ்சாவூர் மாவட்டம்:
திருவிடைமருதூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 2.7%,
திருவிடைமருதூர் (தனி): அதிமுக - 28.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக - 2.7%,
கும்பகோணம்:
அதிமுக - 35.8%, திமுக - 35.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாஜக -
1.7%,
பாபநாசம்:
அதிமுக - 36.0%, திமுக - 23.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.8%, பாஜக -
3.1%,
திருவையாறு:
அதிமுக - 25.9%, திமுக - 47.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.8%, பாஜக -
4.9%,
தஞ்சாவூர்:
அதிமுக - 19.9%, திமுக - 32.9%, தேமுதிக - 19.3%, பாஜக - 7.1%,
ஒரத்தநாடு:
அதிமுக - 20.4%, திமுக - 43.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 18.9%, பாஜக -
9.2%,
பட்டுக்கோட்டை:
அதிமுக - 30.6%, திமுக - 38.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 21.0%, பாஜக -
4.2%,
பேராவூரணி:
அதிமுக - 30.8%, திமுக - 38.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.4%, பாஜக -
2.7%,
நாகை மாவட்டம்:
சீர்காழி (தனி):
அதிமுக - 36.9%, திமுக - 42.6%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.2%, பாஜக -
2.3%,
வேதாரண்யம்:
அதிமுக - 23.4%, திமுக - 32.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.9%, பாஜக -
16.1%,
பூம்புகார்:
அதிமுக - 31.4%, திமுக - 30.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.9%, பாஜக -
1.4%,
நாகப்பட்டினம்:
அதிமுக - 29.3%, திமுக - 37.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 17.8%, பாஜக -
2.4%,
மயிலாடுதுறை:
அதிமுக - 39.3%, திமுக - 30.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.7%, பாஜக -
1.0%,
கீழ்வேளூர் (தனி):
அதிமுக - 36.4%, திமுக - 42.7 %, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.5%, பாஜக -
2.2%,
புதுக்கோட்டை மாவட்டம்:
கந்தவர்கோட்டை (தனி): அதிமுக - 31.4%, திமுக - 40.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.6%, பாஜக - 2.3%,
கந்தவர்கோட்டை (தனி): அதிமுக - 31.4%, திமுக - 40.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.6%, பாஜக - 2.3%,
விராலிமலை:
அதிமுக - 41.2%, திமுக - 39.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.1%, பாஜக -
0.9%,
புதுக்கோட்டை:
அதிமுக - 27.5%, திமுக - 43.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.4%, பாஜக -
2.6%,
திருமயம்:
அதிமுக - 31.1%, திமுக - 34.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.7%, பாஜக -
3.3%,
ஆலங்குடி
அதிமுக - 28.8%, திமுக - 39.1%, தேமுதிக - 12.2%, பாஜக - 2.1%,
அறந்தாங்கி:
அதிமுக - 31.1%, திமுக - 35.5%, தேமுதிக - 17.4%, பாஜக - 3.5%,
Read more a//tamil.oneindia.com/ne
Read more a//tamil.oneindia.com/ne
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக