புதன், 4 மே, 2016

தெற்கு மண்டல 57 தொகுதிவாரி வாக்குவீதம், கருத்து கணிப்பு முடிவுகள்

சென்னை: தெற்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. News 7- Dinamalar opinion poll result for 57 constituency அதன் விவரம் பின் வருமாறு:
 திண்டுக்கல் மாவட்டம்: 
திண்டுக்கல்: அதிமுக - 25.5%, திமுக -46.6%, தேமுதிக - 8.2%, பாஜக - 3.4 %, நிலக்கோட்டை: அதிமுக - 37.6%, திமுக - 38.7%, தேமுதிக - 9.7%, பாஜக - 4.8%, நத்தம்: அதிமுக - 38.9%, திமுக - 39.2%, தேமுதிக - 8.0%, பாஜக - 1.8%, 
வேடசந்தூர்: அதிமுக - 45.3%, திமுக - 34.5%, தேமுதிக - 9.2%, பாஜக - 2.1%, ஒட்டன்சத்திரம்: அதிமுக - 43.9%, திமுக - 43.9%, தேமுதிக - 6.0%, பாஜக - 1.8 %, ஆத்தூர்: அதிமுக - 17.7%, திமுக - 69.0%, தேமுதிக - 6.5%, பாஜக - 1.5 %, 
பழனி: அதிமுக - 33.1%, திமுக - 42.9%, தேமுதிக - 9.0%, பாஜக - 4.0 %, 
 
மதுரை மாவட்டம்: 
சோழவந்தான் (தனி): அதிமுக - 34.6%, திமுக - 48.4%, தேமுதிக - 8.8%, பாஜக - 2.2 %, 
உசிலம்பட்டி: அதிமுக - 39.9%, திமுக - 34.9%, தேமுதிக - 14.4%, பாஜக - 2.9 %, திருப்பரங்குன்றம்: அதிமுக - 25.1%, திமுக - 45.0%, தேமுதிக - 14.0%, பாஜக - 6.8
திருமங்கலம்: அதிமுக - 36.8%, திமுக - 42.6%, தேமுதிக - 11.6%, பாஜக - 2.6%, மேலூர்: அதிமுக - 34.8%, திமுக - 49.6%, தேமுதிக - 7.5%, பாஜக - 1.5%, 
மதுரை வடக்கு: அதிமுக - 35.2%, திமுக - 29.4%, தேமுதிக - 14.6%, பாஜக - 3.6%, மதுரை தெற்கு: அதிமுக - 30.6%, திமுக - 31.3%, தேமுதிக - 13.9%, பாஜக - 8.4%, மதுரை மத்தி: அதிமுக - 32.7%, திமுக - 24.9%, தேமுதிக - 12.2%, பாஜக - 5.2%, மதுரை கிழக்கு: அதிமுக - 33.5%, திமுக - 33.3%, தேமுதிக - 16.6%, பாஜக - 3.6%, மதுரை மேற்கு: அதிமுக - 33.1%, திமுக - 24.2%, தேமுதிக - 16.7%, பாஜக - 2.7%, தேனி மாவட்டம்: 
கம்பம்: அதிமுக - 28.4%, திமுக - 46.1%, தேமுதிக - 10.3%, பாஜக - 5.2%, போடிநாயக்கனூர்: அதிமுக - 41.1%, திமுக - 34.0%, தேமுதிக - 10.9%, பாஜக - 3.6%, பெரியகுளம்(தனி): அதிமுக - 47.2%, திமுக - 33.3%, தேமுதிக - 6.3%, பாஜக - 3.3%, ஆண்டிப்பட்டி: அதிமுக - 41.4%, திமுக - 32.6%, தேமுதிக - 9.4%, பாஜக - 2.4%, சிவகங்கை மாவட்டம்: 
காரைக்குடி: அதிமுக - 71.8%, திமுக - 20.3%, தேமுதிக - 3.3%, பாஜக - 0.0 %, சிவகங்கை: அதிமுக - 25.1%, திமுக - 44.9%, தேமுதிக - 10.9%, பாஜக - 8.0 %, திருவாடனை: அதிமுக - 34.2%, திமுக - 44.7%, தேமுதிக - 11.2%, பாஜக - 3.3 %, மானாமதுரை: அதிமுக - 36.1%, திமுக - 46.1%, தேமுதிக - 9.2%, பாஜக - 3.7 %, திருப்பத்தூர்: அதிமுக - 56.9%, திமுக - 30.8%, தேமுதிக - 2.3%, பாஜக - 3.1%, 
 
விருதுநகர் மாவட்டம்:
 
 சிவகாசி: அதிமுக - 28.8%, திமுக - 26.6%, தேமுதிக - 30.4%, பாஜக - 6.7%, 
சாத்தூர்: அதிமுக - 25.0%, திமுக - 24.3%, தேமுதிக - 14.4%, பாஜக - 11.7%, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): அதிமுக - 38.5%, திமுக - 35.6%, தேமுதிக - 13.5%, பாஜக - 4.7 %, 
விருதுநகர்: அதிமுக - 29.4%, திமுக - 30.8%, தேமுதிக - 19.2%, பாஜக - 5.9 %, திருச்சுழி: அதிமுக - 32.7%, திமுக - 43.5%, தேமுதிக - 12.6%, பாஜக - 2.7%, ராஜபாளையம்: அதிமுக - 31.4%, திமுக - 27.6%, தேமுதிக - 16.9%, பாஜக - 10.0%, அருப்புக்கோட்டை: அதிமுக - 44.9%, திமுக - 35.6%, தேமுதிக - 10.8%, பாஜக - 2.3%, ராமநாதபுரம் மாவட்டம்: 
ராமநாதபுரம்: அதிமுக - 29.9%, திமுக - 30.7%, தேமுதிக - 16.0%, பாஜக - 13.6%, பரமக்குடி (தனி): அதிமுக - 26.9%, திமுக - 25.7%, தேமுதிக - 21.2%, பாஜக - 13.0%, முதுகுளத்தூர்: அதிமுக - 42.4%, திமுக - 39.0%, தேமுதிக - 6.7%, பாஜக - 6.5%, தூத்துக்குடி மாவட்டம்: 
கோவில்பட்டி: அதிமுக - 20.1%, திமுக - 56.4%, தேமுதிக - 18.0%, பாஜக - 1.0%, விளாத்திகுளம்: அதிமுக - 32.0%, திமுக - 52.6%, தேமுதிக - 6.8%, பாஜக - 2.3 %, தூத்துக்குடி: அதிமுக - 21.9%, திமுக - 34.7%, தேமுதிக - 20.9%, பாஜக - 9.0 %, ஒட்டப்பிடாரம் (தனி): அதிமுக - 31.4%, திமுக - 45.1%, தேமுதிக - 9.1%, பாஜக - 2.8 %, 
 ஸ்ரீவைகுண்டம்: அதிமுக - 41.7%, திமுக - 28.8%, தேமுதிக - 11.0%, பாஜக - 5.1%, திருச்செந்தூர் முடிவு அறிவிக்கப்படவில்லை. நெல்லை மாவட்டம்: பாளையங்கோட்டை: அதிமுக - 37.3%, திமுக - 20.6%, தேமுதிக - 26.5%, பாஜக - 5.9 %, 
தென்காசி: அதிமுக - 34.6%, திமுக - 26.0%, தேமுதிக - 6.9%, பாஜக - 6.9 %, ராதாபுரம்: அதிமுக - 43.8%, திமுக - 31.4%, தேமுதிக - 6.5%, பாஜக - 7.7%, அம்பாசமுத்திரம்: அதிமுக - 41.9%, திமுக - 46.6%, தேமுதிக - 4.7%, பாஜக - 0.6 %, நாங்குநேரி: அதிமுக - 31.6%, திமுக - 38.6%, தேமுதிக - 13.9%, பாஜக - 3.4%, திருநெல்வேலி: அதிமுக - 44.6%, திமுக - 30.9%, தேமுதிக - 15.6%, பாஜக - 1.8%, ஆலங்குளம்: அதிமுக - 32.5%, திமுக - 42.5%, தேமுதிக - 10.5%, பாஜக - 7.8%, வாசுதேவநல்லூர்: அதிமுக - 44.0%, திமுக - 27.1%, தேமுதிக - 13.3%, பாஜக - 7.0%, கடையநல்லூர்: அதிமுக - 35.7%, திமுக - 53.3%, தேமுதிக - 2.9%, பாஜக - 2.4 %, சங்கரன்கோவில் (தனி): அதிமுக - 36.8%, திமுக - 36.5%, தேமுதிக - 14.6%, பாஜக - 2.9 %, 
கன்னியாகுமாரி மாவட்டம்: 
நாகர்கோவில்: அதிமுக - 35.6%, திமுக - 40.8%, தேமுதிக - 5.7%, பாஜக - 11.5 %, குளச்சல்: அதிமுக - 26.0%, திமுக - 55.6%, தேமுதிக - 4.1%, பாஜக - 9.7 %, கிள்ளியூர்: அதிமுக - 22.6%, திமுக - 37.0%, தேமுதிக - 10.2%, பாஜக - 14.0%, கன்னியாகுமரி: அதிமுக - 38.5%, திமுக - 44.1%, தேமுதிக - 3.8%, பாஜக - 8.0%, பத்மநாபபுரம்: அதிமுக - 8.0%, திமுக - 51.0%, தேமுதிக - 9.9%, பாஜக - 11.8 %, விளவங்கோடு: அதிமுக -13.6 %, திமுக - 23.0%, தேமுதிக - 11.9, பாஜக - 29.3 %,

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: