சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மேற்கு மண்டலத்தைப் போலவே, தெற்கு மண்டலத்திலும் திமுகவே அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்தது நியூஸ் 7- தினமலர். இன்று தெற்கு மண்டலத்துக்கான முடிவுகளை இந்த நிறுவனங்கள் இன்று வெளியிட்டன. News7-Dinamalar survey: DMK to lead in dindukkal district இன்று வெளியான கருத்துக்கணிப்பில், தெற்கு மண்டலத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 24 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக, பாஜகவுக்கு தலா ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் திமுக, அதிமுக இடையே சம நிலை காணப்படுவதாகவும் நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் திமுக 5, அதிமுக 1 ஒரு தொகுதியில் சமநிலை காணப்படுகிறது என்கிறது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு. மதுரை மாவட்டம்: மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் திமுக 5 இடத்திலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் அதிமுக 5 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 2 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு சிவகாசி தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக 2 தொகுதிகளிலும், திமுக 2 தொகுதியிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேனி மாவட்டம்: தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக 3, திமுக 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் அதிமுக 2 தொகுதியிலும், திமுக 2 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 4 இடங்களிலும், ஸ்ரீவைகுண்டத்தில் மட்டும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் திருச்செந்தூர் தொகுதி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
நெல்லை மாவட்டம்: நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிமுகவுக்கு 6, திமுக 4ல் வெற்றி வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7 கருத்துக் கணிப்பு கூறுகின்றது. பாளையங்கோட்டை தொகுதியில் திமுகக்கு 3 வது இடமே கிடைக்கும் என நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக