செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர்

லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 பேரில் வன்னியர் 8 ,ஆதி திராவிடர் 7,கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர். அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். யார் யார்? என்ன சமூகம்?

திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)
வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)
தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)
மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்) 
பன்னீரு என்னதான் குனிஞ்சும் உம்மவனுக்கு அம்மா சீட்டு கொடுக்கலை பாரு!

ஸ்ரீபெரும்புதூர்- கே.என். ராமச்சந்திரன் (வன்னியார்)
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமாரவேல் (ஆதி திராவிடர்)
அரக்கோணம் - திருத்தணி ஹரி (வன்னியர்)
வேலூர்- செங்குட்டுவன் (முதலியார்)
கிருஷ்ணகிரி - அசோக் (கவுண்டர்)
தர்மபுரி - மோகன் (வன்னியர்)
திருவண்ணாமலை- வனரோஜா (முதலியார்)
ஆரணி- சேவல் ஏழுமலை (வன்னியர்)
விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன் (ஆதி திராவிடர்)
கள்ளகுறிச்சி- காமராஜ் (பிள்ளைமார்)
சேலம்- பன்னீர்செல்வம் (வன்னியர்)
நாமக்கல் -சுந்தரம் (கவுண்டர்)
ஈரோடு - செல்வகுமார சின்னையன் (கவுண்டர்)
திருப்பூர்- சத்யபாமா (கவுண்டர்)
நீலகிரி (தனி)- கோபால கிருஷ்ணன் (ஆதி திராவிடர்)
கோயம்புத்தூர்- நாகராஜன் (கவுண்டர்)
பொள்ளாச்சி - மகேந்திரன் (கவுண்டர்)
திண்டுக்கல் - உதயகுமார் (முக்குலத்தோர்)
கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை (கவுண்டர்)
திருச்சிராப்பள்ளி - குமார் (முக்குலத்தோர்)
பெரம்பலூர் - மருதைராஜ் (எ) மருதராஜா (முத்தரையர்)
டலூர்- ஆ. அருண்மொழிதேவன் (வன்னியர்)
சிதம்பரம் (தனி) - மா. சந்திரகாசி (ஆதி திராவிடர்)
மயிலாடுதுறை - சு.மு. பாரதிமோகனன் (வன்னியர்)
நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் மு. கோபால் (ஆதி திராவிடர்) தஞ்சாவூர் - பரசுராமன் (முக்குலத்தோர்)
சிவகங்கை - செந்தில்நாதன் (முக்குலத்தோர்)
மதுரை- இரா. கோபாலகிருஷ்ணன் (யாதவர்)
தேனி - பார்த்திபன் (முக்குலத்தோர்)
விருதுநகர் - ராதாகிருஷ்ணன் (முக்குலத்தோர்)
ராமநாதபுரம்- அன்வர்ராஜா (இஸ்லாமியர்)
தூத்துக்குடி - ஜெயசிங் ( நாடார்)
தென்காசி (தனி) - வசந்தி முருகேசன் (ஆதி திராவிடர்)
திருநெல்வேலி - பிரபாகரன் (நாடார்)
கன்னியாகுமரி - ஜான் தங்கம், (கிறிஸ்துவ நாடார்)
புதுச்சேரி- ஓமலிங்கம் (வன்னி tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: