திங்கள், 24 பிப்ரவரி, 2014

ADMK வேட்பாளர் பட்டியல் ! ஜெயலலிதாவே 40 இலும் போட்டி? டம்மி பீசுகளின் விபரம் வருமாறு ?


40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை
கட்சியின் பொது செயலர் ஜெயலயலிதா, இன்று தெரிவித்தார். இதன்படி போட்டியிடும் தொகுதிகள்,வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு;
வட சென்னை: வெங்கடேஷ் பாபு, மத்திய சென்னை- விஜயகுமார், தென்சென்னை- ஜெயவர்த்தன், விழுப்புரம்- ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி- காமராஜ், காஞ்சிபுரம்- மரகதம் குமாரவேல், ஸ்ரீபெரும்புதூர்-ராமச்சந்திரன்,
பெரம்பலூர்- மருதையாராஜ் என்ற மருதராஜன், திருவள்ளூர் – வேணுகோபால், கிருஷ்ணகிரி- அசோகன், அரக்கோணம் – அரி, வேணுகோபால், ஆரணி- செஞ்சிசேவல் எழுமலை, நாமக்கல்- சுந்தரம், தர்மபுரி- மோகன், ஈரோடு- செல்வகுமார், கோவை- நாகராஜன், பொள்ளாச்சி- மகேந்திரன், திருவண்ணாமலை- வனரோஜா, கரூர்- தம்பித்துரை, சேலம்- பன்னீர்செல்வம், திண்டுக்கல்- உதயகுமார், நீலகிரி- கோபால், திருப்பூர்- சத்தியபாபாமா, திருச்சி- பா.குமார்,
கடலூர்- அருண்மொழித்தேவன், சிதம்பரம்- சந்திரகாசி, மயிலாடுதுறை- பாரதிமோகன், வேலூர்- செங்குட்டுவன், நாகை- கோபால், தஞ்சாவூர்- பரசுராமன், சிவகங்கை- செந்தில்நாதன், மதுரை- கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்), தேனி- பார்த்திபன்- விருதுநகர்-ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம்- அன்வர்ராஜா, தூத்துக்குடி- ஜெயசீலி தியாகராஜ், தென்காசி- வசந்தி முருகேசன், திருநெல்வேலி- பிரபாகர், கன்னியாகுமரி- ஜான்தங்கம், புதுச்சேரி -ஓமலிங்கம்.
தற்போது கூட்டணி கட்சிகளுடனான பேச்சு நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்படும் போது ஒதுக்கப்படும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள்.
40 தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவேன் என்னும் கூறினார்
viruvirupu.com 

கருத்துகள் இல்லை: