கிருஷ்ணகிரி அருகே பேரிகை கிராமத்தை சேர்ந்த ராமாக்காள் என்ற பெண் தனது 3 மாத ஆண் குழந்தையுடன் பஸ்சில் மருத்துவமனைக்குக் சென்றார்.
அப்போது, அவருடன் பஸ்சில் ஏறிய தனலட்சுமி என்ற பெண் அவரிடம் பேச்சு கொடுத்து குழந்தையை தன்னிடம் வாங்கி வைத்துக் கொண்டு, திடீரென குழந்தையுடன் தலைமறைவானார்.
இது குறித்து கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ராமாக்காள் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடந்திய பெண்மணி குறித்து வலை வீசி தேடி வந்தனர்.
இதற்காக கிருஷ்ணகிரி எஸ்பி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை தனலட்சுமியை கைது செய்தது.
விசாரணையில் பஸ்சில் கடத்திய குழந்தையை ராணி என்ற பெண்ணிடம் ரூ.1,000 க்கு விற்றதாக அவர் தனலட்சுமி வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் 6 மாதத்திற்கு முன் தனது உறவினரின் மூன்று வயது மகன் தேவாவை கடத்தி ராணியிடம் விற்றதாகவும் கூறினார்.
இதையடுத்து ராணியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தேவாவை செஞ்சி தேவதானப்பட்டியை சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் என்ற பாதிரியாரிடம் ரூ. 20,000க்கு விற்றதாகத் தெரிவித்தார்.
பாதிரியாரைப் பிடித்து விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத மணி- ராணி என்ற தம்பதிக்கு ரூ. 40,000க்கு குழந்தையை விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து ராணி, பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், கிரிஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு செய்தது: 24 May 2010 3:49 pm
நாய்களா இந்த பாதிரி நாய்கள் கல்யாணம் செய்து கொள்வதில்லை. கல்யாணம் செய்து குழந்தை பெற்றால்தானே குழந்தைகளின் அருமை தெரியும். பொருக்கி பொன்னம்பலங்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் எல்லாத்தையும் அனுபவித்து கொண்டு ஆன்மீக வேஷம் போடுகின்றன. சொல்ல போனா சங்கரமடத்தை கேவலபடுத்துகிறான். நாய்களை சுட்டு தள்ளவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக