கிளிமூக்கு அரக்கன் :
நீட் விசயத்தில் பார்ப்பன பாஜக / அடிமை அதிமுக ஆதிக்கத்தை முறியடிக்காவிட்டால் என்ன நடக்கும் :-
அரியலூர் அரசு மருத்துவமனை - 10/4/2025
பிரபாகரன் மருத்துவத்திற்காக செல்கிறார். அவரைத் தடுத்த வாசலில் உள்ள ரங்கராஜ் பாண்டே அசப்பில் இருக்கும் பிஹாரி வாட்ச்மேன்.

"ஹே பையா!!! எங்கே போற?"
"டாக்டரைப் பார்க்க போறேன்"
"அதுக்கு இப்டியே போகக்கூடாது. சட்டையை கழட்டிட்டு தான் போகனும்"
"மருத்துவமனையில எதுக்கு சட்டையை கழட்டனும்?"
"உடம்புல த்ரெட் இருந்தா கிட்ட போய் பார்க்கலாம் இல்லனா தூரமா நின்னு பார்த்துட்டு வந்துடனும்".
"இது என்னடா புது ரூல்"
"டாக்டர் நார்த் இண்டியன் சர்மா. ரொம்ப ஆச்சாரமானவர்".
"டேய் இது சமூகநீதி வளர்ந்த இடம்டா."
"இந்தா கிழக்கு பதிப்பகம் போட்டிருக்க 30நாளில் இந்தி புக்கை வாங்கிட்டு போ. டாக்டருக்கு தமிழ் தெரியாது"
"இங்கிலிஷாவது வருமா"
"மிஷனரி ஏஜேண்டா நீ, கிறிஸ்டியன் லாங்குவேஜ் கேக்குற, உனக்கு ட்ரீட்மெண்டே கிடையாது ஓடிடு"
"மன்னிச்சிடுங்க ஐயா"
"நேரா போய் ரைட் திரும்பு. ஒரு இராமர் சிலை இருக்கும். அங்க கும்பிட்டு ஜெய் ஸ்ரீ ராம்'னு கத்திட்டு குங்குமத்தை வச்சிட்டு போ"
"இதெல்லாம் நான் பண்ணமாட்டேன். போடா"
"குங்குமம் வைக்காம போன எயிட்ஸ் ஊசி போட்ருவாரு"
"என்னது எயிட்ஸ் ஊசியா? டாக்டரா தீவிரவாதியா அந்தாளு?"
"ஓவரா பேசுன மாட்டுக்கறி இருக்குன்னு அடிச்சு கொன்றுவேன். ஓடிப்போ"
உள்ளே மருத்துவ அறையில் டாக்டரை பார்க்க அசப்பில், மசூதியை இடித்த பொழுது மகிழ்ந்த பத்ரிசேஷாத்ரி அய்யங்கார் மாதிரியே இருந்தார்.
"இதர் ஆவோ... க்யா ஹோ?"
"சர்மா ஜி, டயேரியா ஜி"
"பயேரியா? மத்லப் பெர்ட்டிலைசர்?"
"டேய் டயேரியா டா. த்ரி டேஸ் தீன் தீன் சே நாட் ஸ்டாப்பிங்"
"ஓ லூஸ் இஸ்டூல்ஸ்... பேட் கோ தர்த்?"
"என்னது இஸ்டூல்ஸா. கிழிஞ்சுச்சு. டேய் அந்த பான்பராக்க துப்பிட்டு பேசுடா"
"இஸ்டாப் பச்சா. மேரா நீட் பாஸ். நீட் டாக்டர்".
"டேய் பேதி போகுதுடா. நீட்டை விடுடா. மாத்திரை கொடுடா"
"கோமுத்ரா 50 ml. டேக் பைவ்ப்பிப்டி ருபீஸ்"
"என்னது மாட்டு மூத்திரத்துக்கு 550 ரூவாயா?"
"பதஞ்சலி ஸ்பெசல் யூரின். மோடிஜியே இதைத்தான் குடிப்பார்"
"நீ எப்படிடா நீட் பாஸ் பண்ணுன?"
"எங்க உத்தர்பிரதேஷ் ல ஜஸ்ட் டென் டவுஜன்ட் கொடுத்தா போதும். நீட் பாஸ்"
"ஒரு காலத்தில எப்படி இருந்த ஊர் தெரியுமா இது?, அதைத் தான் திராவிடம் என்ன செஞ்சதுன்னு ஏமாத்தி மீம்ஸ் போட்டு இப்படி ஆக்கிட்டோமே. உனக்கு மெடிகல் சீட்டும் கிடையாது. ட்ரீட்மெண்ட்டும் கிடையாது. அவசரத்துக்கு தண்ணி வேணும்னா கூட ஹிந்திலதான் கேட்கனும்." அசிரீரி கேட்டது.
திராவிடத்தால் வாழ்ந்தோம் என கழட்டிய சட்டையை கக்கத்தில் வைத்து கோமூத்திரத்துடன் வெளியே நடந்து சென்றார் அந்த ஏழை விவசாயி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக